10,000 விலையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் இவை தான்
இன்றைய சந்தை நிலவரங்களின் படி அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க இருக்கின்றீர்களா, உங்களுக்காக அதிகம் விற்பனையாகும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுத்திருக்கின்றோம். இவைகளின் அதிகபட்ச விலை ரூ.10,000 தான்.

சியோமி ரெட்மி நோட் 4ஜி
ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஸ்கிரீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன் பக்க கேமரா
3100 எம்ஏஎஹ் பேட்டரி

ஏசஸ் சென்போன் 5
ரூ.7,799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஸ்கிரீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2110 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோசாப்ட் லூமியா 535
ரூ.7,799 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1905 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்
ரூ.8,849 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

பானாசோனிக் பி55
ரூ.9,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டூயோஸ்
ரூ.7,099க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
768 எம்பி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்ப்ரஸ் ஏ99
ரூ.6,891க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1950 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ப்ளஸ்
ரூ.9,999கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோசாப்ட் லூமியா 535 டூயல் சிம்
ரூ.7,935க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
14 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1905 எம்ஏஎஹ் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ் 8
ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஸ்கிரீன்
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 3 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications