இந்தியாவில் கிடைக்கும் சிறந்த QHD ஸ்மார்ட்போன்கள்

சிறந்த QHD ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தற்போது புதுப்புது டெக்னாலஜியுடன் கூடிய மாடல்களை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அவர்களின் கவனம் டிஸ்ப்ளேவில் அதிகளவு உள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் அதிநவீன டெக்னாலஜியுடன் கூடிய டிஸ்ப்ளேவை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் HD , FHD, ஆகியவைகளுடன் தற்போது குவாட் HD டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்களும் வெளிவர ஆரம்பித்துவிட்டன

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த QHD ஸ்மார்ட்போன்கள்

லேட்டஸ்ட் டெக்னாலஜி மாடல்களில் இந்த QHD டிஸ்ப்ளே இடம்பெற்று வருகின்றன. குறைந்த பட்சம் QHD போன்களின் விலை ரூ.40,000 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த QHD டிஸ்ப்ளேவில் கேம்ஸ், வீடியோ, இண்டர்நெட் பிரெளஸ் செய்வது என அனைத்துமே புதுவித அனுபவங்களை கொடுக்கும். மேலும் இந்த QHD டிஸ்ப்ளே போன்களை பயன்படுத்துவது கண்களுக்கும் பாதுகாப்பானது ஆகும்

க்வர்டி கீபேட் உடன் நோக்கியா 9 : பிளாக்பெர்ரிக்கு ஷாக்.!
இந்த நிலையில் இந்தியாவில் கிடைக்கும் சில QHD மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

HTC U அல்ட்ரா:

HTC U அல்ட்ரா:

விலை ரூ.48,549

  • 5.7 இன்ஸ் (1440 x 2560 pixels) Quad HD சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே
  • 2.0-inch (160 x 1040 pixels) 520 PPI சூப்பர் LCD 5 செகண்டரி டிஸ்ப்ளே
  • குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 821 64 பிட் பிராஸசர்
  • 4GB ரேம்
  • 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 12MP (UltraPixel 2) பின் கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 3000mAh பேட்டரி
  • LG G6:

    LG G6:

    விலை ரூ.47,999

    • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
    • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
    • 4GB ரேம்
    • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
    • ஆக்டோகோர் 3.0GHz
    • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 6GB ரேம்
    • 13 MP பின் கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • 3300mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி S7:

      சாம்சங் கேலக்ஸி S7:

      விலை ரூ.43,400

      • 5.1-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 577 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
      • 4GB LPDDR4 ரேம்
      • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 200GB வரை எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
      • டூயல் சிம்
      • 12MP பின்கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்,
      • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
      • 4G LTE
      • 3000mAh பேட்டரி
      • மோட்டோரோலா மோட்டோ X ஃபோர்ஸ்:

        மோட்டோரோலா மோட்டோ X ஃபோர்ஸ்:

        விலை ரூ.19,999

        • 5.4 இன்ச் (1440×2560 pixels) குவாட் HD AMOLED 540 ppi டிஸ்ப்ளே
        • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிரகன் 810 பிராஸசர்
        • 3GB LPDDR4 ரேம்
        • 32/64GB இண்டர்னல் மெமரி
        • 2TB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
        • ஆண்ட்ராய்டு 5.1.1
        • டூயல் சிம்
        • 21MP பின் கேமிரா
        • 5MP செல்பி கேமிரா
        • 4G LTE / 3G
        • 3760mAh பேட்டரி
        • மோட்டோரோலா மோட்டோ Z:

          மோட்டோரோலா மோட்டோ Z:

          விலை ரூ.39,999

          • 5.5 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
          • 2.2GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
          • 4GB LPDDR4 ரேம்
          • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 2TB வரை எஸ்டி கார்ட்
          • ஆண்ட்ராய்ட் 6.0
          • சிங்கிள் நானோ சிம்
          • 13MP பின் கேமிரா
          • 5 MP செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • முன்பக்க ஸ்பீக்கர்
          • 4G LTE, வைபை, புளூடூத்,
          • 2600 mAh பேட்டரி
          • எல்ஜி V10:

            எல்ஜி V10:

            விலை ரூ.26,891

            • 5.7 இன்ச் (2560×1440 pixels) QHD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
            • 2.1-inch (160 x 1040 pixels) IPS IPS குவாண்டம் டிஸ்ப்ளே
            • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
            • 4GB LPDDR4 ரேம்
            • 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
            • 2TB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
            • ஆண்ட்ராய்ட்7.0 (Nougat)
            • 16MP பின்கேமிரா
            • 8MP செகண்டரி பின் கேமிரா
            • 5MP செல்பி கேமிரா
            • பிங்கர் பிரிண்ட் சென்சார்
            • ESS SABRE ES9218 Quad DAC, B&O ஆடியோ
            • 4G LTE
            • 3200mAh பேட்டரி
            • HTC 10 லைப்ஸ்டைல்:

              HTC 10 லைப்ஸ்டைல்:

              விலை ரூ.29,790

              • 5.2 இன்ச் QHD சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே
              • 1.8GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
              • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
              • மைக்ரோ SD ஸ்லாட்
              • 12MP அல்ட்ரா பிக்சல் கேமிரா
              • 5MP செல்பி கேமிரா
              • புளூடூத்4.2/NFC /4G/வைபை
              • 3000 MAh பேட்டரி
              • எல்ஜி V20:

                எல்ஜி V20:

                விலை ரூ.34,625

                • 5.7 இன்ச் (2560×1440 pixels) QHD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
                • 2.1-inch (160 x 1040 pixels) IPS IPS குவாண்டம் டிஸ்ப்ளே
                • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
                • 4GB LPDDR4 ரேம்
                • 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
                • 2TB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
                • ஆண்ட்ராய்ட்7.0 (Nougat)
                • 16MP பின்கேமிரா
                • 8MP செகண்டரி பின் கேமிரா
                • 5MP செல்பி கேமிரா
                • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                • ESS SABRE ES9218 Quad DAC, B&O ஆடியோ
                • 4G LTE
                • 3200mAh பேட்டரி
                • HTC 10:

                  HTC 10:

                  விலை ரூ.34,700

                  • 5.2-இன்ச் கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
                  • குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
                  • 4GB ரேம், 32/64 GB ரோம்
                  • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
                  • 12MP பின் கேமிரா
                  • 5MP செல்பி கேமிரா
                  • 4G
                  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                  • 3000mAh பேட்டரி
                  • சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்:

                    சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்:

                    விலை ரூ.43,400

                    • 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
                    • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
                    • 4GB LPDDR4 ரேம்
                    • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                    • 200GB வரை எஸ்டி கார்ட்
                    • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
                    • டூயல் சிம்
                    • 12MP பின்கேமிரா
                    • 5MP செல்பி கேமிரா
                    • ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
                    • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
                    • 4G LTE
                    • 3600mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
If you are looking for or are interested in buying a QHD display smartphone then we have put together the list of the best phones with Quad HD (QHD) display in India. So here are some of the best phones with QHD display in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X