நடுத்தர பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்
ஒரு காலத்தில் 25000 விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் அதிக பட்ஜெட் வகையை சேர்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று பல வித தவனை முறைகளால் இந்த விலை பட்ஜெட் ரகமாகிவிட்டது என்று தான் கூற வேண்டும். இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் பட்ஜெட் விலையுள்ள ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் விரும்புகின்றனர்.
அந்த வகையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள். இவை தற்சமயம் சந்தையில் கிடைப்பதில் சிறந்தவை என்பதோடு அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் இவை மிகவும் பிரபலமாகவும் இருக்கின்றது.

1
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
6 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2800 எம்ஏஎஹ் பேட்டரி

2
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

3
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் கியு எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 1.3 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

4
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.8 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2100 எம்ஏஎஹ் பேட்டரி

5
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் கியுஎஹ்டி டிஎப்டி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

6
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் மல்டி டச் டிஸ்ப்ளே
ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 920 பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
3100 எம்ஏஎஹ் பேட்டரி

7
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.25 கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

8
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 8 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

9
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 எஹ்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2500 எம்ஏஎஹ் பேட்டரி

10
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
2300 எம்ஏஎஹ் பேட்டரி

Click it and Unblock the Notifications