Home
Mobile

ரூ.15,000/- பட்ஜெட்டின் கீழ் உள்ள டாப் 10 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!

உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம்.!

By Muthuraj

"ரூ.15,000/- தான் என்னுடைய பட்ஜெட், அதற்கு மேல 100 ரூபாய் கூட என்னால கூட்ட முடியாது. நல்ல ஸ்மார்ட்போனா ஒன்னு பார்த்து சொல்லுங்க.?" - என்பது தான் உங்களின் கேள்வி என்றால் இதோ உங்களுக்காவே உங்களின் பட்ஜெட்டிற்குள் கச்சிதமாக அடங்கும் ஒன்றல்ல இரண்டல்ல 10 சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை உங்களுக்கு வழங்குகிறோம்.!

உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம்.!

லெனோவா கே6 நோட்

லெனோவா கே6 நோட்

விலை ரூ.14,844/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல 1080 x 1920பிக்சல்கள்
கேமரா : 16எம்பி பின்பக்கம், 8எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 32 ஜிபி / 64 ஜிபி
ரேம் : 3 / 4 ஜிபி ரேம்
பேட்டரி : 4000எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

சியோமி ரெட்மீ நோட் 4

சியோமி ரெட்மீ நோட் 4

விலை ரூ.12,999/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல 1080 x 1920 பிக்சல்கள்
கேமரா : 13எம்பி பின்பக்கம், 5எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 32 ஜிபி / 64 ஜிபி
ரேம் :2/ 3 / 4 ஜிபி ரேம்
பேட்டரி : 4100எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

லெனோவா கே5 நோட்

லெனோவா கே5 நோட்

விலை ரூ.11,499/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல 1080 x 1920 பிக்சல்கள்
கேமரா : 13எம்பி பின்பக்கம், 8எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 32 ஜிபி / 64 ஜிபி
ரேம் : 3 / 4 ஜிபி ரேம்
பேட்டரி : 3500எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

விலை ரூ.15,900/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல 720 x 1280பிக்சல்கள்
கேமரா : 13எம்பி பின்பக்கம், 8எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 32 ஜிபி / 16 ஜிபி
ரேம் : 3 ஜிபி ரேம்
பேட்டரி : 3300எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

சாம்சங் கேலக்ஸி ஆன்8

சாம்சங் கேலக்ஸி ஆன்8

விலை ரூ.14,900/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல 1080 x 1920 பிக்சல்கள்
கேமரா : 13எம்பி பின்பக்கம், 5எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 16 ஜிபி
ரேம் : 3 ஜிபி ரேம்
பேட்டரி : 3300எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

ஹானர் 6எக்ஸ்

ஹானர் 6எக்ஸ்

விலை ரூ.12,999/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல 1080 x 1920பிக்சல்கள்
கேமரா : 12எம்பி +2 எம்பி, இரட்டை லென்ஸ் முதன்மை கேமரா, 8 எம்பி செல்பீ கேமரா
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 32 ஜிபி / 64 ஜிபி
ரேம் : 3/4 ஜிபி ரேம்
பேட்டரி : 3340எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

லீஈகோ லீ 2

லீஈகோ லீ 2

விலை ரூ .11,990/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல 1080 x 1920 பிக்சல்கள்
கேமரா : 16எம்பி பின்பக்கம், 8எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 32 ஜிபி / 64 ஜிபி
ரேம் : 3 ஜிபி ரேம்
பேட்டரி : 3000எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

சியோமி ரெட்மீ 4ஏ

சியோமி ரெட்மீ 4ஏ

விலை ரூ.5,999/-
டிஸ்ப்ளே : 5.0 அங்குல 720 x 1280 பிக்சல்கள்
கேமரா : 13எம்பி பின்பக்கம், 5எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 16 ஜிபி
ரேம் : 2 ஜிபி ரேம்
பேட்டரி : 3120எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

லெனோவா கே6 பவர் 32ஜிபி

லெனோவா கே6 பவர் 32ஜிபி

விலை ரூ.8,999/-
டிஸ்ப்ளே : 5.0 அங்குல 1080 x 1920 பிக்சல்கள்
கேமரா : 13எம்பி பின்பக்கம், 8எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 16 ஜிபி / 32 ஜிபி
ரேம் : 2/3 ஜிபி ரேம்
பேட்டரி : 4000எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

மோட்டோரோலா மோட்டோ ஜி ப்ளே

மோட்டோரோலா மோட்டோ ஜி ப்ளே

விலை ரூ.8,999/-
டிஸ்ப்ளே : 5.0 அங்குல 720 x 1280 பிக்சல்கள்
கேமரா : 8எம்பி பின்பக்கம், 5எம்பி முன்பக்கம்
3ஜி / 4ஜி ஆதரவு : உண்டு
சேமிப்பு : 16 ஜிபி
ரேம் : 2 ஜிபி ரேம்
பேட்டரி : 2800எம்ஏச்எச் திறன்
மேலும் விரிவான விவரங்களுக்கு..

மேலும் படிக்க

மேலும் படிக்க

அதிரடி அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா எல்1 அறிமுகம்.!

Best Mobiles in India

English summary
Top 10 Best 4G Android smartphone Under 15 K. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X