Home
Mobile

ஆயுத பூஜை சிறப்பு சலுகை : டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

இந்தியாவில் சரஸ்வதி பூஜை பண்டிகை காலம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் புதிய கருவிகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை புதிய கருவிகளால் நிரம்பி வழியும் நிலையில் பழைய கருவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் நோக்கியா.? அதிர வைக்கும் மார்ஃப் கான்செப்ட்..!!

அந்த வகையில் அதிக தள்ளுபடி கொண்ட தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். புதிய கருவிகளை வாங்குவோர் இந்த பட்டியலை பார்த்து தலைசிறந்த கருவியை வாங்கிடுங்கள்..

நவராத்ரி விற்பனை, குறைந்த விலையில் சாம்சங் கருவிகள்..!!

மைக்ரோமேக்ஸ் யு யுஃபோரியா

மைக்ரோமேக்ஸ் யு யுஃபோரியா

ரூ.6,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
சைனோஜன் சார்ந்த ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2230 எம்ஏஎச் பேட்டரி
 சியோமி எம்ஐ4

சியோமி எம்ஐ4

ரூ.14,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3080 எம்ஏஎச் பேட்டரி
யு யுரேகா ப்ளஸ்

யு யுரேகா ப்ளஸ்

ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி
லெனோவோ ஏ6000

லெனோவோ ஏ6000

ரூ.6,929க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி
எச்டிசி டிசையர் 620ஜி

எச்டிசி டிசையர் 620ஜி

ரூ.11,250க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2100 எம்ஏஎச் பேட்டரி
மெய்ஸூ எம்2 நோட்

மெய்ஸூ எம்2 நோட்

ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

.55 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
சைனோஜன் சார்ந்த ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஈ7

சாம்சங் கேலக்ஸி ஈ7

ரூ.16,000க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
x
5.5 இன்ச் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி டிசையர் 626ஜி ப்ளஸ்

எச்டிசி டிசையர் 626ஜி ப்ளஸ்

ரூ.13,568க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி
ஏசஸ் சென்போன் 2

ஏசஸ் சென்போன் 2

ரூ.19,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
இன்டெல் சிப்செட், 1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு
4 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி
லெனோவோ ஃபேப் ப்ளஸ்

லெனோவோ ஃபேப் ப்ளஸ்

ரூ.17,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

6.8 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 Android Smartphones With Upto 50% Discount. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X