Home
Mobile

ரூ.9,000 பட்ஜெட்டில் டாப் 10 பட்டியல்.!!

By Meganathan

இம்மாதம் அதிகம் விற்பனையான தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம். உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் கருவிகள் வெளியாகின்றன.

முன்பை போல் இல்லாமல் விலை குறைவு அல்லது பட்ஜெட் விலையில் பல்வேறு கருவிகள் வெளியாவதால் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய நிறைய மாடல்கள் இருக்கின்றன. எவ்வித குழப்பமும் இன்றி சிறந்த ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் வாங்க ஸ்லைடர்களில் இடம் பிடித்திருக்கும் டாப் 10 கருவிகள் உதவியாக இருக்கும்..

#10

#10

இதன் விலை ரூ.5,499
5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

#09

#09

இதன் விலை ரூ.6,999
5.0 இன்ச் எச்டி திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3900 எம்ஏஎச் பேட்டரி

#08

#08

இதன் விலை ரூ.8,644
5.5 இன்ச் எச்டி திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-கலர் எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

#07

#07

இதன் விலை ரூ.8,499
5.5 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

#06

#06

இதன் விலை ரூ.7,399
4.7 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் சாம்சங் எக்சைனோஸ் 3 பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

#05

#05

இதன் விலை ரூ.4,999
5.5 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

#04

#04

இதன் விலை ரூ.8,999
5.5 இன்ச் எச்டி திரை
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎச் பேட்டரி

#03

#03

இதன் விலை ரூ.8,499
5.0 இன்ச் எச்டி திரை
1.5 + 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2750 எம்ஏஎச் பேட்டரி

#02

#02

இதன் விலை ரூ.6,999
5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

#01

#01

இதன் விலை ரூ.8,990
5.0 இன்ச் எச்டி திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 Android Smartphones Under Rs.9,000 in India Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X