ரூ.8000 பட்ஜெட்டில் டாப் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!!
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட கருவிகளின் வரவு இந்திய சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. குறைந்த பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானாலும் எக்கச்சக்க கருவிகள் இருப்பதால் சிறந்த கருவியை தேர்வு செய்வது கடினமான காரியமாக இருக்கின்றது.
இன்றே வாங்க சந்தையில் கிடைக்கும் தலைச்சிறந்த டாப் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பட்டியல் ஸ்லைடர்களில்..

1
இதன் விலை ரூ. 6,999
5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

2
இதன் விலை ரூ. 7,250
4.7 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சாம்சங் எக்சைனோஸ் 3 குவாட் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

3
இதன் விலை ரூ. 7,399
5.0 இன்ச் எச்டி திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3900 எம்ஏஎச் பேட்டரி

4
இதன் விலை ரூ. 3,799
4.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

5
இதன் விலை ரூ. 5,998
5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

6
இதன் விலை ரூ. 4,777
5.0 இன்ச் எச்டி திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

7
இதன் விலை ரூ. 7,999
5.5 இன்ச் எச்டி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி

8
இதன் விலை ரூ. 7,099
5.0 இன்ச் எச்டி திரை
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

9
இதன் விலை ரூ. 6,999
5.0 இன்ச் எச்டி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

10
இதன் விலை ரூ. 7,979
5.0 இன்ச் எச்டி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

11
பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.??
மொபைல் டேட்டா சிக்கனம் செய்ய எளிய டிப்ஸ்.!!

12
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications