Home
Mobile

பண்டிகை கால டாப் 10 : ரூ.5,000க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்..!!

By Meganathan

மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்த வார டாப் 10 : இந்திய சந்தையை ஆக்கிரமித்த கருவிகள்..!!

உள்ளூர் தயாரிப்பாளர்களை போன்றே சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் குறைந்த விலையில் சக்தி வாய்ந்த கருவிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ரூ.5000 பட்ஜெட்டில் வாங்க தலைசிறந்த ஆண்ட்ராய்டு கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

விரைவில் இந்தியாவை அசத்த வரும் ஸ்மார்ட்போன்கள்..!!

சாம்சங் கேலக்ஸி எஸ் டுயோஸ் 3

சாம்சங் கேலக்ஸி எஸ் டுயோஸ் 3

ரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ5 பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி
லெனோவோ ஏ2010

லெனோவோ ஏ2010

ரூ.4,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2050 எம்ஏஎச் பேட்டரி
ஹூவாய் ஹானர் பீ

ஹூவாய் ஹானர் பீ

ரூ.4,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1730 எம்ஏஎச் பேட்டரி
ஸ்பைஸ் ட்ரீம் யுனோ எம்ஐ-498

ஸ்பைஸ் ட்ரீம் யுனோ எம்ஐ-498

ரூ.4,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஐபிஎஸ் எல்ஈடி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு ஒன்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ

ரூ.4,537க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் WVGA டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ5 பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன்
2 எம்பி ப்ரைமரி கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி
செல்கான் மில்லினியா ஹீரோ

செல்கான் மில்லினியா ஹீரோ

ரூ.4,299க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் WVGA டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎச் பேட்டரி
கார்பன் டைட்டானியம் எஸ்35

கார்பன் டைட்டானியம் எஸ்35

ரூ.4,375க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே
குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1850 எம்ஏஎச் பேட்டரி
இன்டெக்ஸ் அக்வா 3ஜி ப்ரோ

இன்டெக்ஸ் அக்வா 3ஜி ப்ரோ

ரூ.3,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் WVGA டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1400 எம்ஏஎச் பேட்டரி
லாவா ஐரிஸ் எக்ஸ்1 ஆடம் எஸ்

லாவா ஐரிஸ் எக்ஸ்1 ஆடம் எஸ்

ரூ.3,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1750 எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300

மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300

ரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் WVGA டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு 4.4.3 கிட்காட்
0.3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1200 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 Android Smartphones Under Rs 5,000 To Buy This Festival Season. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X