நம்பி வாங்க டாப் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!!
இந்தியாவில்குவிந்து கிடக்கும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் மாடல்களின் எண்ணிக்கையை கனிசமாக அதிகரித்து வருகின்றன. இங்கு வெளியாகும் அதிகளவு கருவிகள் இந்திய சந்தைக்கு ஏற்ற விலையிலேயே கிடைக்கின்றன. இதன் காரணமாக சிறந்த ஸ்மார்ட்போன் கருவி ஒன்றை தேர்ந்தெடுப்பது நமக்கு பெரிய சவாலாகவே இருக்கின்றது.
இந்த சவாலை எதிர்கொள்ளவே இந்திய சந்தையில் இன்றைய தேதிக்கு (05/06/2016) அதிகம் விற்பனையாவதில், டாப் 10 டக்கரான ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை ஸ்லைடர்களில் வழங்கியுள்ளோம்.

1
சாம்சங் கேலக்ஸி ஆன்7
இதன் விலை ரூ.9,594
5.5 இன்ச் எச்டி திரை
குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

2
கூல்பேட் நோட் 3 லைட்
இதன் விலை ரூ.6,958
5.0 இன்ச் எச்டி திரை
குவாட்கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

3
ஒப்போ எஃப்1
இதன் விலை ரூ.13,885
5.0 இன்ச் எச்டி திரை
குவாட்கோர் 1.5+ குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
8 எம்பி செல்பீ கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

4
சாம்சங் கேலக்ஸி ஜெ3 (2016)
இதன் விலை ரூ.8,569
5.0 இன்ச் எச்டி திரை
குவாட்கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

5
சியோமி ரெட்மி நோட்3 (16 ஜிபி)
இதன் விலை ரூ.9,830
5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை
டூயல் கோர் 1.8+ குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 650 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-கலர் எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
4050 எம்ஏஎச் பேட்டரி

6
லெனோவோ சூக் இசட்1
இதன் விலை ரூ.13,310
5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை
குவாட்கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
8 எம்பி செல்பீ கேமரா
4100 எம்ஏஎச் பேட்டரி

7
லெனோவோ கே4 நோட்
இதன் விலை ரூ.11,656
5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை
ஆக்டாகோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-கலர் எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
3300 எம்ஏஎச் பேட்டரி

8
சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2015)
இதன் விலை ரூ.12,179
5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை
ஆக்டாகோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் சாம்சங் எக்சைனோஸ் 7 ஆக்டா பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

9
லீஇகோ லீ 1எஸ்
இதன் விலை ரூ.9,292
5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை
ஆக்டாகோர் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

10
சியோமி ரெட்மி நோட்3 (32 ஜிபி)
இதன் விலை ரூ.12,605
5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை
டூயல் கோர் 1.8+ குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்இடி ப்ளாஷ்
5 எம்பி செல்பீ கேமரா
4050 எம்ஏஎச் பேட்டரி

11
ஸ்மார்ட்போன் தொலைந்து போகாமல் இருக்க ஐந்து டிப்ஸ்.!!
உலகின் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!!

12
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications