Home
Mobile

5000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

உலகளவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தான் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களும் விலை குறைவாக கிடைக்கின்றது எனலாம். அடிக்கடி வெளியாகும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கூற முடியும்.

தல-தளபதி வெறியர்கள், டன்டனக்கா டனுக்குனக்கா..!

சமீபத்தில் வெளியாகி அதிகம் விற்பனையான சில விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

நோக்கியா எக்ஸ் 2

நோக்கியா எக்ஸ் 2

இதன் விலை ரூ.4,499
4.3 இன்ச் 480*800 பிக்ஸ் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

இதன் விலை ரூ.4,999
4.7 இன்ச் 540*960 பிக்ஸ் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா லூமியா 630

நோக்கியா லூமியா 630

இதன் விலை ரூ.4,799
4.5 இன்ச் 480*854 பிக்ஸ் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
512 எம்பி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1830 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் இசட்1

சாம்சங் இசட்1

இதன் விலை ரூ.4,699
4.0 இன்ச் 480*800 பிக்ஸ் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
768 எம்பி ரேம்
3.1 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோசாப்ட் லூமியா 435

மைக்ரோசாப்ட் லூமியா 435

இதன் விலை ரூ. 4,620
4.0 இன்ச் 480*800 பிக்ஸ் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
1 ஜிபி ரேம்
2 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
1560 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ369ஐ

லெனோவோ ஏ369ஐ

இதன் விலை ரூ.3,439
4.0 இன்ச் 480*800 பிக்ஸ் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
2 எம்பி ப்ரைமரி கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா எம்5

இன்டெக்ஸ் அக்வா எம்5

இதன் விலை ரூ.4,999
5.0 இன்ச் 480*854 பிக்ஸ் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ67

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ67

இதன் விலை ரூ.4,045
4.5 இன்ச் 480*854 பிக்ஸ் ஸ்கிரீன்
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
1850 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி

இதன் விலை ரூ.3,090
4.0 இன்ச் 480*800 பிக்ஸ் ஸ்கிரீன்
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ரேம்
2 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
1400 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ

மோட்டோரோலா மோட்டோ ஈ

இதன் விலை ரூ.4,999
4.3 இன்ச் 540*960 பிக்ஸ் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1980 எம்ஏஎச் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Check out here the list of Top 10 Android Mobiles Below 5000. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X