தலைசிறந்த 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகள்

Posted By:

சந்தையில் தினமும் நிறைய மாடல் போன்கள் வெளியானாலும் அவற்றில் சில மாடல்கள் தான் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.ஒவ்வொரு போனும் அதற்கேற்ற சிறப்பம்சங்களுடன் வெளியானாலும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை கொடுக்கும் போன்களே சந்தை விற்பனையில் சாதனை படைக்கின்றன. அந்த வகையில் சந்தையில் வெளியான 10 ஆன்டிராய்டு கிட்காட் போன் வகைகளை பற்றி தான் இங்கு நாம் காண இருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மோட்டோரோலா மோட்டோ ஈ

Motorola moto E

இதன் விலை ரூ.6999

4.3 இன்ச்,540X960 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1200 பிராசஸர்
5எம்.பி பிரைமரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
1980 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேளக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்

Samsung Galaxy Star Advace

இதன் விலை ரூ.7379

4.3 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1200 பிராசஸர்
3 எம்.பி பிரைமரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1880 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யுனைட் 2

Micromax Unite 2

இதன் விலை ரூ.6899

4.7 இன்ச்,480X800 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் X 1

Lava Iris X1

இதன் விலை ரூ.7849

4.5 இன்ச்,480X854 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 பிராசஸர்
8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
1800 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

சோலோ கியூ 600 எஸ்

Xolo Q600 S

இதன் விலை ரூ.7487

4.5 இன்ச்,540X960 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1200 பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 64 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பயர் ஏ093

Micromax Canvas Fire A093

இதன் விலை ரூ.6040

4.0 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1750 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் ஸ்மார்ட் ஏ12 ஸ்டார்

Karbon Smart A12 Star

இதன் விலை ரூ.4099

4.0 இன்ச்,480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1200 பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1400 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

பானாசோனிக் டி 41

Panasonic D41

இதன் விலை ரூ.7430

4.5 இன்ச்,480X854 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1650 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா ஐ14

Intex Aqua I14

இதன் விலை ரூ.7170

5.0 இன்ச்,480X854 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 பிராசஸர்
8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
1850 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

ஓ.ப்ளஸ் சோன் போன் 5

O Plus Xon Phone 5

இதன் விலை ரூ.7999

4.5 இன்ச்,720X1280 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 பிராசஸர்
8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி
டூயல் சிம், 3 ஜி, வை.பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
2000 எம்.ஏ.எஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
India's Top Ten Android KitKat Smart Phone Rivals
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்