Home
Mobile

எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 630செயலியைக் கொண்டுள்ளது.

By Prakash

ஆண்ட்ராய்டு ஒன் பதிப்பு கொண்டு எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக எச்டிசி மொபைல் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்க்கு முன்பு இந்த பதிப்பை மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுக்கு அறிமுகப்படுத்தியது.

எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

குவால்காம்:

குவால்காம்:

எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 630செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆப் மற்றும் விளையாட்டு போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நினைவகம்:

நினைவகம்:

இக்கருவி 3/4ஜிபி ரேம் வித்தியாசத்தில் கிடைக்கும். மேலும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2600எம்ஏஎச்:

2600எம்ஏஎச்:

எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tipster reveals specs of HTC U11 Life featuring Android One; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X