நெக்சஸ் 6 வாங்கயிருக்கின்றீர்களா, அப்ப இது உங்களுக்கு தான்

By Meganathan
|

கூகுளின் நெகசஸ் 6 தற்சமயம் உலகின் அப்டேட்டான ஸ்மார்ட்போன் என்பதோடு மோட்டோரோலா நிறுவனம் தயாரித்தது. கூகுளின் நெகசஸ் 6 உகலம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தற்சமயம் விற்பனையை துவங்கி பலரும் இதை பயன்படுத்த ஆரம்ரபித்துள்ளனர்.

அந்த வகையில் நெக்சஸ் பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவரா அல்லது விரைவில் வாங்கயிருக்கின்றீர்களா, அப்படியானால் இது உங்களுக்கானது தான். அடுத்து வரும் ஸ்லைடர்களில் நெகசஸ் 6 பயன்படுத்த எளிய குறிப்புகள் மற்றும் தந்திரங்களை பாருங்கள்..

டேப்

டேப்

நெக்சஸ் 6 பயன்படுத்த ஆரம்பிக்கும் போது பழைய போனில் என்எப்சி வசதி இருந்தால் உங்களது பழைய தகவல்களை எளிதாக புதிய நெக்சஸ் கருவியிற்கு மாற்ற முடியும்

ஸ்கிரீன் பின்னிங்

ஸ்கிரீன் பின்னிங்

உங்களுக்கு பிடித்தமான சில செயலிகளை மற்றவர்களிடம் இருந்து மறைசத்து வைக்க ஸ்கிரீன் பின்னிங் செய்யலாம். ஸ்கிரீன் பின் செய்ய செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - ஸிகிரீன் பின்னிங் க்ளிக் செய்யுங்கள்

பேட்டரி

பேட்டரி

நெக்சஸ் 6 ஸ்மார்ட்போனில் 3220 எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் டர்போ சார்ஜிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

டேட்டா

டேட்டா

டேட்டா பயன்படுத்தும் போது எந்த செயலி அதிக டேட்டா பயன்படுத்துகின்றது என்பதை நீங்கள் பார்க்க முடியும்

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

நீங்கள் பயன்படுத்தும் செயளிகள் குறித்த நோட்டிபிகேஷன்களை உங்களுக்கு வேண்டிய நேரத்தில் பார்க்க முடியும்

லாக்

லாக்

நெக்சஸ் 6 ஸ்மார்ட்லாக் அம்சம் மூலம் உங்கள் நெகசஸ் எந்தளவு பாதுகாப்பாக இருக்கின்றது எந்பதை அறிந்து கொள்ளலாம்

ஷார்ட்கட்

ஷார்ட்கட்

ஆன்டிராய்டு லாலிபாப் ஸ்மார்ட்போனில் லாக் ஸ்கிரீனில் தேவையான செயளிகளை வைத்து கொள்ள முடியும்.

ஓகே கூகுள்

ஓகே கூகுள்

இந்த அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் நெக்சஸ் 6 அம்சங்களை தங்களது குரல் மூலம் செய்ய முடியும்

கீபோர்டு

கீபோர்டு

நெகசஸ் 6 டிஸ்ப்ளே கீபோர்டிற்கு பல பதிய ஆப்ஷன்களை வழங்குகின்றது

புகைப்படம்

புகைப்படம்

உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை ப்ரோபைல் ஐகானாக வைத்து கொள்ள முடியும்

Best Mobiles in India

English summary
Tips and Tricks for Nexus 6 Owners. Here you will find some interesting and usefull Tips and Tricks for Nexus 6 Owners

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X