அழகான செல்பீ எடுக்க சிறந்த வழிமுறைகளை இங்கு பாருங்கள்..
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உங்களது செல்பீக்கள் அழகாகவும் அதிக லைக்ஸ்களையும் பெற வேண்டுமா, அழகான செல்பீக்களை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது.
எந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. ஸ்மார்ட்போனில் சிறப்பான புகைப்படம் எடுப்பது மற்றும் அழகான செல்பீக்களை எடுப்பது எப்படி என கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வெளிச்சம்
செல்பீ எடுக்கும் போது போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். சரியான வெளிச்சம் இருந்தாலோ புகைப்படம் சரியாக இருக்கும்.

ஆங்கிள்
புகைப்படம் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம் கோணம் தான். சரியான கோணத்தில் புகைப்படம் இருக்க வேண்டும்.

சுற்றுப்புறம்
செல்பீ எடுக்கும் போது பேக்கிரவுன்டுவும் அழகாக இருக்க வேண்டும்.

முகம்
சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்தாலே அழகாக இருக்கும், தேவையில்லாமல் உதட்டை அதிகமாக பிதுக்கி செல்பீயை நீங்களே கெடுத்து விடாதீர்கள்.

பில்ட்டர்
தேவையான இடங்களில் சரியான பில்ட்டர்களை பயன்படுத்தினால் புகைப்படம் மேலும் அழகாக காட்சியளிக்கும்.


Click it and Unblock the Notifications