Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் ஸ்மார்ட்போன்கள் என்றாலே பேட்டரி நிற்கும் நேரம் சற்று குறைவாகத்தான் இருக்கும். இது எல்லா ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்துமென்பதை பயன்படுத்தியவர்களுக்கு தெரியும். அதிலும் சாம்சங் கேலக்ஸி எஸ்3 என்றால் சொல்லவா வேண்டும்? எளிதில் தீர்ந்துவிடும்.

இதற்கு காரணங்களும் உள்ளன. ஆன்ட்ராய்டு இயங்குதளம், பெரிய திரை, படங்கள், பாடல்கள் மற்றும் வைபை இணைப்பு என ஏராளமாக சொல்லலாம். இதை தவிர்த்து பேட்டரியின் உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்குமே! அதற்கான தகவல்கள் தான் இங்கே தரப்பட்டுள்ளது.

2013ன் சிறந்த 10 ஆன்ட்ராய்டு சாளரங்கள்...

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனானது AMOLED திரையுடன் பெரியதாக இருப்பதால். அதிக அளவில் இதற்கு மின்சக்தி தேவைப்படும். எனவே திரையின் வெளிச்ச அளவினை குறைத்து வைக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் நோடிபிகேஷன் லைட்டையும் அனைத்துவைக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனில் உள்ள வைபை இணைப்பை பயன்படுத்தாத நேரத்தில் அனைத்து வைக்கவும். அவ்வப்பொழுது சரிபார்க்கவும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனின் பேட்டரி நேரத்தை அதிகரிக்க!

சாம்சங் கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போனின் ப்ளுடூத் பயன்படுத்தாத நேரங்களில் நிறுத்திவைக்கவும். இதுவும் பேட்டரி எளிதில் தீர்வதற்கான காரணிதான். எனவே அவ்வப்பொழுது சரிபார்க்கவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X