Home
Mobile

புதிய வசதிகளுடன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டிக்டாக்.!

டிக்டாக் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ் இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் செய்தி, வீடியோ மற்றும் வீளையாட்டு உள்ளிட்ட ஆப்கள் ப்ரீலோடாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ் இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் செய்தி, வீடியோ மற்றும் வீளையாட்டு உள்ளிட்ட ஆப்கள் ப்ரீலோடாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வசதிகளுடன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டிக்டாக்.!

மேலும், சென்ற ஜனவரி மாதம் சீனா போன் உற்பத்தி நிறுவனமான ஸ்மார்டிசைன பைட் டான்ஸ் நிறுவனம் கையப்படுத்தியது.

போன்கள் உற்பத்தியா? ஆனால் இதுவரை பைட் டான்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்திக் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

வர்த்த போரால் சிக்கல்:

வர்த்த போரால் சிக்கல்:

அமெரிக்கா-சீனா இடையில் வர்த்தக போர் நடக்கின்றது. இதனால் சீனா நிறுவனங்கள்லா மேற்கத்திய நாடுகளில் வர்த்தம் செய்வது சிக்கலான செயலாக இருக்கின்றது.

புதிய பிளான் :

புதிய பிளான் :

வர்த்தக போர் முடிவுக்கு பிறகு பைட் டான்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் கவனம் செலுத்தும். அதுவரையில் செயலிகள் வளர்ச்சிக்கு பாதைக்கு கொண்டு செல்லும் எண்ணத்தில் பை டான்ஸ் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

300 மில்லியன் டிக்டாக் செயலி பயனர்:

300 மில்லியன் டிக்டாக் செயலி பயனர்:

சீனாவில் மிகப் பொரிய வெற்றிகரமாகன ஸ்டார்ட் அப் நிறுவனமமாக பைட் டான்ஸ் உள்ளது. இந்தியாவில் பைட் டான்ஸ் டான்ஸ்-க்கு சொந்தமான செயலியை 300 மில்லியனுக்கு அதிகமானவ்கள் பயன்படுத்தி வருகின்றனர் .

விரைவில் அறிமுகம்:

விரைவில் அறிமுகம்:

விரைவில் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி ஒன்றை பைட் டான்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதற்கான டி-சீரிஸ் மற்றும் டைம்ஸ் மியூசிக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Best Mobiles in India

English summary
tiktoks mother company bytedance plans to launch own smartphone report : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X