முத்தான 3 மொபைல்களை வெளியிடும் சாம்சங்!

எஸ்ஜிஎச்-டி-999 மொபைல் அமோல்டு திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரை வழங்கும். எஸ்ஜிஎச்-ஐ535 ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ அல்லது எல்டிஇ வசதியினை கொடுக்கும். அதோடு இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பேரட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்றும் ஒரு சிறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
எஸ்பிஎச் எல்-710 மொபைல் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகும். இந்த 3 புதிய மொபைல் மாடல்களும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications