அட்டகாசமான 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் என்இசி!
சர்வதேச மொபைல்போன் கண்காட்சியில் பல அரிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கின்றன. இதில் என்இசி நிறுவனம் எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட 3 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல்போன் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதில் ஒரு ஸ்மார்ட்போன் க்ளவுட் யூஎக்ஸ் தொழில் நுட்பம் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீதம் இருக்கும் 2 ஸ்மார்ட்போன்களிலும் நவீன ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பெறலாம். என்இசி நிறுவனம் தனது புதிய மின்னணு சாதனங்களை ஜப்பானில் வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளது.
தொழில் நுட்பங்களுக்கு அதிகம் பெயர் பெற்ற நாடான ஜப்பானில், தனது படைப்புகளுக்கு சிறந்த வரவேற்பினை பெற்றிருக்கும் என்இசி நிறுவனம் நிச்சயம் சர்வதேச மொபைல்போன் கண்காட்சியிலும் வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
என்இசி நிறுவனத்தின் இந்த 3 புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி எந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. கூடிய விரைவில் இது பற்றிய தகவல்கள் இன்னும் சில தினங்களில் நடக்க இருக்கும் சர்வதேச மொபைல்போன் கண்காட்சியில் வெளியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
