Flipkart-ல் வெறும் ரூ.11,050 க்கு வாங்க கிடைக்கும் VIVO-வின் ரூ.16,990 ஸ்மாட்போன்!

|

விவோ நிறுவனம் Flipkart Mobiles Bonanza deals எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ டி1எக்ஸ்

விவோ டி1எக்ஸ்

அதிலும் மிகவும் அதிகம் எதிர்பார்த்த தரமான விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விவோ டி1எக்ஸ் போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதிர்காலத்தை கணித்து சொன்ன எலான் மஸ்க்: மனசை கல்லாக்கிட்டு இதை படிங்க!மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதிர்காலத்தை கணித்து சொன்ன எலான் மஸ்க்: மனசை கல்லாக்கிட்டு இதை படிங்க!

 29 சதவீதம் தள்ளுபடி

29 சதவீதம் தள்ளுபடி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.அதாவது இந்த போன் முன்பு ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த விவோ டி1எக்ஸ் போன் தற்போது ரூ.11,999-க்கு கிடைக்கிறது.

அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையிலும் இந்த போனை வாங்க முடியும். ஆகவே இந்த சிறப்பு விற்பனையில் விவோ டி1எக்ஸ் ஸமார்ட்போன் வெறும் ரூ.11,050-விலையில் வாங்க முடியும்.

தல சுத்துது.. இறங்கி வர மனசே இல்ல போல! iPhone 15 அல்ட்ரா விலையை பாருங்க உங்களுக்கே புரியும்!தல சுத்துது.. இறங்கி வர மனசே இல்ல போல! iPhone 15 அல்ட்ரா விலையை பாருங்க உங்களுக்கே புரியும்!

ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். 1,080 x 2,408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பிரபல நிறுவனத்தின் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கு கொடுக்கும் Flipkart: இன்றே முந்துங்கள்.!பிரபல நிறுவனத்தின் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கு கொடுக்கும் Flipkart: இன்றே முந்துங்கள்.!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்.

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!

 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இது இது 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS, Glonass, OTG, FM ரேடியோ மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

 5ஜி போன் கிடையாது

இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களுமே அருமையாக இருக்கிறது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. ஒரு நல்ல 4ஜி போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இதை தேர்வு செய்வது நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
This vivo smartphone now available to buy for just rs 11050 instead of Rs 16990 in Flipkart new Sale: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X