இதுதான் உலகின் முதல் 5ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போன்.!

Written By:

நடந்து முடிந்த எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் இசெட்டிஇ நிறுவனம் அறிமுகம் செய்த அதன் சமீபத்திய கருவியான ஆன ஜிகாபிட் ஸ்மார்ட்போன் தான் வரவிருக்கும் 5ஜி செல்லுலார் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.!

5ஜி தொழில்நுட்பம் ஆனது தற்போதைய 4ஜி விதிமுறையின் வழித்தோன்றலின் அடுத்த கட்டமாகும் மற்றும் இந்த 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்புகள் 2020 இறுதியில் தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
5ஜி வேகத்திலான தரவை

5ஜி வேகத்திலான தரவை

அதாவது இதர ஸ்மார்ட்போன்கள் பிராண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை "பிடிக்க" மற்றும் 5ஜி வேகத்திலான தரவை வழங்க இன்னும் 30 மாதங்கள் மட்டுமே உள்ளன என்பது வெளிப்படை. 5ஜி தொழிநுட்பத்தை வேகமானது நொடிக்கு சுமார் 1 ஜிகாபைட்ஸ் சுற்றி இருக்கும் அதாவது தற்போதைய 4ஜி வேகத்தை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக வேகம் கொண்டிருக்கும்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

இந்த ஜிகாபிட் கருவியானது 360-டிகிரி பனோரமா விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ மற்றும் அல்ட்ரா ஹை-ஃபை இசை மற்றும் வீடியோக்களை வேகமாகை பதிவிறக்கம் செய்யும் ஆதரவு கொண்ட கருவியாகும்.

பெரிய புரட்சி

பெரிய புரட்சி

மேலும் 5ஜி செல்லுலார் தொழில்நுட்பம் துறையில் ஒரு பெரிய புரட்சியாக எதிர்பார்க்கப்படும் இந்த தென் கொரிய டெலிகாம் (கே.டி கார்ப்) நிறுவனத்தின் கருவியானது வரும் 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் தங்களின் பீட்டா 5ஜி நெட்வொர்க் சோதனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

5ஜி

5ஜி

துரதிர்ஷ்டவசமாக, இசெட்டிஇ ஜிகாபிட் ஆனது சந்தையில் 5ஜி ஆனது ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும் வரி சந்தைகளுக்கு வராது என்பதும் ஆனால், என்னென்ன பிராண்டுகளில் பணியாற்றுகிறது என்பதை அடிக்கடி உறுதிசெய்யும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
This is the world’s first ever smartphone with the new 5G Technology. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot