Home
Mobile

ஆகஸ்ட் 31 : அட்டகாசமான எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடல் ஒஎல்இடி பேனலை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்பு வந்த எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் இந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

By Prakash

எல்ஜி நிறுவனம் இந்த வருட இறுதியில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, இந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போனை பற்றிய பல்வேறு தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

அதன்பின் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பொதுவாக டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது, மேலும் இதற்க்கு தகுந்த எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒஎல்இடி பேனல்:

ஒஎல்இடி பேனல்:

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடல் ஒஎல்இடி பேனலை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்பு வந்த எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் இந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆகஸ்ட் 31 :

ஆகஸ்ட் 31 :

2017 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஐஎஃப்ஏ கண்காட்சியில் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒஎஸ் செயலி உடன் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.2:

ஆண்ட்ராய்டு 7.1.2:

இக்கருவியில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி மற்றும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பின்புற டூயல் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்ஜி லோகோ சிறப்பாக அமைந்துள்ளது.

128ஜிபி மெமரி:

128ஜிபி மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 பேட்டரி:

பேட்டரி:

எல்ஜி வி30 பொறுத்தவரை 3200எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் குறிப்பிட்ட வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This is the LG V30 launching on August 31 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X