Just In
- 1 hr ago
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- 1 hr ago
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 11 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 15 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
Don't Miss
- Movies
விக்ரம் vs லியோ.. ஒவ்வொரு ஃபிரேமும் அப்படியே செதுக்கியிருக்காரே லோகேஷ்.. தெறிக்கும் கம்பேரிசன்ஸ்!
- Sports
கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- News
நிர்பயா நிதி..பெண்கள் படுகொலை..லோக்சபாவில் அனல் கேள்விகள் கேட்ட தமிழக பெண் எம்.பிக்கள்
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நோக்கியாவில் உள்ள வியக்கும் 10 விஷியங்கள்!!!
நோக்கியா நிறுவனம், அனைத்து முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் சவால் விடும் விதமாக அண்மையில் நியுயார்க்கில் தனது 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட மொபைலை வெளியிட்டது.
வின்டோஸ் 8 ஓஎஸ் உடன் வரும் நோக்கியாவின் முதல் ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா 1020 தான். 41 மெகாபிக்சல் கேமரா, வின்டோஸ் 8 ஓஎஸ், பாலிகார்பனேட் டிசைன் என நோக்கியா லூமியா 1020 பல புதுமைகளை கொண்டுள்ளது.
நோக்கியா லூமியா 1020யின் சிறப்புகளை பார்ப்போம்.
4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி
நோக்கியா லூமியா 1020 வில் உள்ள உள்ள வியக்கும் 10 விஷியங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020வில் மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக அமைவது அதன் 41 மெகாபிக்சல் கேமரா தான். இதில் உள்ள ஜூம் டெக்னாலஜி நம்மை வியக்க வைக்கிறது.

நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020 ரெவலூஸ்னரி சாப்ட்வேர் போன்ற கேமரா டெக்னாலஜி கொண்டுள்ளது.

நோக்கியா லூமியா 1020
இதில் இமேஜ் ஸ்டெப்லைசேஷன் எனும் புதிய டெக்னாலஜி உள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020 வில் ஒரு கிளிக் செய்தால் இரண்டு போட்டோக்கள் எடுக்கும். ஒரு போட்டோ ஹை ரெசலூஸனில் எடுக்கப்படும் மற்றொன்று 5 மெகாபிக்சல் படமாக எடுக்கப்படும். இந்த படத்தை நீங்கள் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தலாம்.

நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.

நோக்கியா லூமியா 1020
இதில் எல்ஈடி பிளாஷ் மற்றும் ஜெனான் பிளாஷ் உள்ளது. வீடியோ எடுப்பதற்க்கு எல்ஈடி பிளாஷும் போட்டோ எடுப்பதற்க்கு ஜெனான் பிளாஷும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020 1/16,000 ஷாட் ஷட்டர் ஸ்பீடு திறன் கொண்டுள்ளது.

நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.

நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020யில் உள்ள ஸ்டிரியோ சவுண்டு சிஸ்டம் உங்கள் காதுகளுக்கு புது விருந்து அளிக்கும்.

நோக்கியா லூமியா 1020
வின்டோஸ் 8 ஓஎஸ் இதில் உள்ளது. வின்டோஸ் எம்எஸ் ஆபீஸ் உட்பட 165,000 அப்ளிகேசன்களை இதில் பயன்படுத்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470