இவற்றை 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களால் மட்டுமே செய்ய முடியும்.!

|

ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி ஒவ்வொரு நிறுவனத்தையும் அதிகளவு ரேம் கொண்ட சாதனங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இவற்றை 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களால் மட்டுமே செய்ய முடியும்.!

சில வருடங்களுக்கு முன் ஸ்மார்ட்போன்களில் 512 எம்பி கேம் வழங்கப்பட்டன, ஆனால் இன்றைய சாதனங்களில் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகின்றன. 8 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களில் மட்டும் செய்யக் கூடியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

தலைசிறந்த கேமிங் அனுபவம்

தலைசிறந்த கேமிங் அனுபவம்

ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் போது தலைசிறந்த கேமிங் அனுபவம் பெற முடியும். அதிகப்படியான ரேம் கொண்டிருப்பதால் அதிக ரெசல்யூஷன் கலர் மற்றும் 3டி ரென்டரிங் உள்ளிட்டவற்றை செய்யும் போதும் வேகம் குறையாமல் இருக்கும். மேலும் அதிக பிரகாசமான புகைப்படம், அதிவேக 3டி வீடியோ மற்றும் அனிமேஷன், விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங் அனுபவம் பெறலாம்.

 சிறப்பான மல்டி டாஸ்கிங்

சிறப்பான மல்டி டாஸ்கிங்

அதிகப்படியான ரேம் என்பகால் மல்டி டாஸ்கிங் செய்யும் போதும் சிறப்பான அனுபவம் வழங்கும். அதிகப்படியான செயலிகளை இயக்கும் போது சில செயலிகள் அதிகப்படியான ரேம் பயன்படுத்தும். இவ்வாாறான நேரத்தில் 8 ஜிபி ரேம் இருக்கும் போது வேகம் குறையாமல் இருக்கும்.

செயலி

செயலி

சில செயலிகளை சீராக இயக்க அதிகப்படியான ரேம் தேவைப்படும். இதனால் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் போது அனைத்து செயலிகளையும் சிரமம் இன்றி சீராக இயக்க முடியும்.

பிராசஸிங் வேகம்

பிராசஸிங் வேகம்

அதிகப்படியான ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் பிராசஸிங் வேகம் சீராக இருக்கும், அதுவும் 8 ஜிபி ரேம் கொண்ட சாதனம் மேலும் வேகமாக இயங்கும். அதிகப்படியான புகைப்படம், வீடிோ மற்றும் மென்பொருள்களை இயக்கும் போதும் ஸ்மார்ட்போன் வேகம் குறையாது.

Best Mobiles in India

Read more about:
English summary
As the mobile market got saturated, the handset makers these days concentrates more on RAM and processor rather than some serious innovations.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X