புதிய லம்போர்கினி போனின் விலை ரூ.4 லட்சம்

Posted By:

ஸ்மார்ட்போன் விலை 4 லட்சம், இது சாதாரண ஸ்மார்ட்போன் கிடையாது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் லம்போர்கினி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன். இந்த போனில் கொடுக்கும் காசுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை எதிர்பார்ப்பதோடு இதன் வடிவமைப்பை மட்டும் தான் பார்க்க வேண்டும். இத்தனை விலைக்கு இந்த ஸ்மார்ட்போனில் என்ன தான் இருக்கின்றபது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

[சிம்கார்டு இல்லாத கருவிகளில் வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்வது எப்படி]

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லம்போர்கினி

லம்போர்கினி

டோனினோ லம்போர்கினியின் ப்ரீமியம் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் தான் லம்போர்கினி 88 டௌரி.

லம்போர்கினி

லம்போர்கினி

கால்ஃப்ஸ்கின் லெதர் மற்றும் ஆட்டோமோட்டிவ் கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள லம்போர்கினி 88 டௌரி குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டிருப்பதோடு எட்டு வண்ணங்களில் கிடைக்கின்றது.

லம்போர்கினி

லம்போர்கினி

மூன்று வித மெட்டல் பேனல்கள் கருப்பு, கோல்டு, ஸ்டீல் சில்வர், மற்றும் வெள்ளை நிற லெதர் பேனல் ஐந்து விதங்களில் கிடைக்கும்.

லம்போர்கினி

லம்போர்கினி

லம்போர்கினி நிறுவனத்தை நிறுவிய டோனினோ லம்போர்கினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு வண்ணங்களிலும் 1,947 போன்கள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி

லம்போர்கினி

லம்போர்கினி முகடு போன்று கேஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதினுள் ப்ரீமியம் ஹெட்போன், 3.0 யுஎஸ்பி சார்ஜிங் கேபிள் மற்றும் துடைக்கும் துணி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

லம்போர்கினி

லம்போர்கினி

250 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் அனைவரையும் கவரும் என்பதை விட இதன் வடிவமைப்பு இந்த போனிற்கு சிறப்பாக காட்டுகின்றது.

லம்போர்கினி

லம்போர்கினி

போன் 5 இன்ச் ஷட்டர் மற்றும் ஸ்க்ராட்ச் ப்ரூப் கிளாஸ் மற்றும் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் பேனல் கொண்டுள்ளது.

லம்போர்கினி

லம்போர்கினி

20 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி

லம்போர்கினி

போனின் வலது புறத்தில் இரு சிம் கார்டு பொருத்தும் ட்ரே மற்றும் ப்ளாஸ்டிக் வால்யூம் பட்டன்கல் இருக்கின்றன.

லம்போர்கினி

லம்போர்கினி

2.26 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ராம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3400 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதோடு 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.
மேலும் வைபை, 2ஜி, 4ஜி, என்எப்சி கனெக்டிவிட்டி கொண்ட லம்போர்கினி 88 டௌரி இந்திய விலைப்படி ரூ. 371,750 க்கு கிடைக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Things To Know about Rs 4 Lakh Lamborghini Phone. Lamborghini 88 Tauri is a super premium Android smartphone from Tonino Lamborghini, a merchandising company founded by the Tonino, son of Lamborghini founder Ferruccio Lamborghini.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot