Home
Mobile

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

தற்சமயம் சாம்சங் ஏ5(2017) மற்றும் சாம்சங் ஏ7(2017) ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.9000-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

By Prakash

தற்சமயம் சாம்சங் ஏ5(2017) மற்றும் சாம்சங் ஏ7(2017) ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.9000-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, இந்த சாம்சங் ஏ5 மற்றும் சாம்சங் ஏ7 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.28,990 மற்றும் ரூ.33,490-என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஏற்கனவே ரூ.4000-வரை விலை குறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மொத்தம் ரூ.9000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சாம்சங் ஏ5(2017) மற்றும் சாம்சங் ஏ7(2017) ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.17,990 மற்றும் ரூ.20,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7 பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ7 கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ7 கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ7 செல்பீ கேமரா பொறுத்தவரை 16எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் இதனுடைய ரியர் கேமரா16எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3600எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ5:

சாம்சங் கேலக்ஸி ஏ5:

சாம்சங் கேலக்ஸி ஏ5 பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 சாம்சங் கேலக்ஸி ஏ5 கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ5 கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ5 ரியர் கேமரா பொறுத்தவரை 16எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா16எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத்இ 4, வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
These two Samsung smartphones are now available at Rs 9000 discount vs their launch price; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X