ஐந்து நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.!
3 முதல் 5 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் ரூ.15000க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள்
உலகிலேயே அதிகளவில் ஸ்மார்ட்போன் விற்கும் சந்தைகளில் ஒன்றாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தை உள்ளது. எனவேதான் உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங், சியாமி, எல்.ஜி, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

வித்தியாசமான கேமிரா, லேட்டஸ்ட் டெக்னாலஜி பிராஸசர் ஆகியவைகளோடு இந்தியர்கள் எதிர்பார்க்கும் இன்னொரு முக்கிய விஷயம் பேட்டரி. குறைந்தது இரண்டு நாட்கள் அதிகபட்சம் ஐந்து நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் போன்களுக்கு இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு உறுதி செய்துள்ளது.
"பந்தா" காட்டும் டிசைனில் மோட்டோ 5, மோட்டோ 5 ப்ளஸ்.!
இந்நிலையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சார்ஜ் நிற்கும், அதே நேரத்தில் ரூ.15000க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் எவை எவை என்பதை தற்போது பார்ப்போமா?

சியாமி ரெட்மி நோட் 4: (4100 mAh பேட்டரி) ரூ.9999
- 5,5 இன்ச் டிஸ்ப்ளே
- ஸ்டாப்டிராகன் 625 சிப்செட்
- 2 ஜிபி ரேம் உடன் 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4100 mAh திறனில் பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார், 4|G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 5,5 இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
- 3 GB / 4GB ரேம்
- 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- டூயல் சிம்
- 16 எம்பி பின்கேமரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4000 mAh திறனில் பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார், 4|G,
- 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 ( 4 x 1.2 GHz பிராஸசர்
- 2 GB ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 3 GB ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- MIUI 7 கொண்ட ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
- 4G VoLTE வைபை 802.11 b/g/n புளூடூத் 4.1, ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
- 5.2 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் MSM6737 64 பிட் பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB ரோம்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் மைக்ரோ சிம்
- 13MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G/வைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4100mAh பேட்டரி
- 6.4 GB டிஸ்ப்ளே,
- 1.3 GHz ஆக்டோகோர் மெடியாடெக்MT8735 சிப்செட்,
- 3GB ரேம்,
- 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் 13 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சர், 4G,
- 4050mAh பேட்டரி
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஹெக்சாகோர் ஸ்னாப்டிராகன் 650 பிராஸசர்
- 2 GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 3 GB ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 5.1.1
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- இன்ஃப்ரா ரெட் சென்சார்
- 4G VoLTE வைபை 802.11 b/g/n புளூடூத் 4.1, ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430பிராஸசர்
- 3 GB ரேம்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 5.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 5.5 இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 2.5 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 801 பிராஸசர்
- 3 GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 5.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4100mAh பேட்டரி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

லெனோவா K6 நோட் (4000 mAh பேட்டரி) ரூ.15999
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

சியாமி ரெட்மி 3எஸ் ப்ரைம் (4100 mAh பேட்டரி) விலை ரூ.8999
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ((4100 mAh பேட்டரி) விலை ரூ.12600
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

லெனொவா ஃபேப் 2 ப்ளஸ் (4050mAh பேட்டரி) விலை ரூ.14999
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 3 (4050 mAh பேட்டரி) விலை ரூ.9999
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

லெனோவோ K6 பவர் (4000 mAh பேட்டரி) விலை ரூ.9999
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்



Click it and Unblock the Notifications