இந்த வருடம் வெளியான & வெளியாகும் 'பெஸ்ட்" ஸ்மார்ட்போன்கள்.!

By Prakash
|

தற்போது நாடு முழுவதும் அனைத்து மக்கள் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். காரணம் அன்றாட தேவைக்கு அதிகமாக பயன்படுவது இந்த ஸ்மார்ட்போன்கள். மேலும் வங்கிசெயல்பாட்டு தேவைக்கு ஸ்மார்ட்போன்கள் மிக அதிக உதவியாக உள்ளது.

இந்த வருடம் வெளியாகும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் மாடல்கள் மற்றும் சிறப்பனா இயக்கங்கள், தொழில்நுட்பங்கள் என்னவென்று பார்ப்போம்.

சியோமி எம்ஐ6 மற்றும் எம்ஐ6ப்ளஸ்:

சியோமி எம்ஐ6 மற்றும் எம்ஐ6ப்ளஸ்:

சியோமி எம்ஐ6 மற்றும் எம்ஐ6ப்ளஸ் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மீடியாடெக் எக்ஸ்30 செயலி மற்றும் ஸ்னாப்ட்ராகன் 835 கொண்டு இவ்விரு மாடல்களும் இயங்குகிறது. இதன் ரியர் கேமரா போட்டோ மற்றும் வீடியோ மிகத்துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

அசுஸ் சென்போன் 4:

அசுஸ் சென்போன் 4:

அசுஸ் சென்போன் மே மாத இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை மிகஅதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

எச்டிசி யு:

எச்டிசி யு:

எச்டிசி யு ஒரு 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1080-1920)440பிபிஐ விடியோ பிக்சல். மேலும் ஸ்னாப்ட்ராகன் 835 கொண்டு இயங்குகிறது. இந்த வருடத்தில் வந்த மிக அருமையான மொபைல் போன் எச்டிசி யு.

ஒன் ப்ளஸ் 5:

ஒன் ப்ளஸ் 5:

ஒன் ப்ளஸ் 5 பொருத்தமாட்டில் 8ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்ட்ராகன் 835 கொண்டு இயங்குகிறது. மேலும் இதன் கேமரா 23 மெகா பிக்சல் கொண்டவையாக உள்ளது.இதன் டிஸ்பிளே 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. மேலும் இயக்கததிற்க்;கு மிக எளிமையா இருக்கும்

மோட்டோ இசெட்:

மோட்டோ இசெட்:

மோட்டோ இசெட் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு இவை உருவாக்கப்ப்டுள்ளன. மோட்டோ இசெட் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

 சாம்சாங் கேலக்ஸி நோட்8:

சாம்சாங் கேலக்ஸி நோட்8:

சாம்சாங் கேலக்ஸி நோட்8 பொருத்தமாட்டில் பேட்டரி அதிக நேரம் உழைக்கும் தன்மை கொன்டவை. மேலும் ஸ்னாப்ட்ராகன்(எம்எஸ்எம்8976எஸ்ஜி) 653அக்டோகோர் மற்றும் கோர்டெக்ஸ்எ72 எக்ஸ்4-1.4 ஜிஎச்இசெட் போன்றவற்றில் சாம்சங் கேலக்ஸி நோட்8 இயங்குகிறது.

எல்ஜி வி30:

எல்ஜி வி30:

தற்போது எல்ஜி வி20 மாடல் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் அந்தவகையில் அடுத்து வரவுள்ள எல்ஜி வி30 மாடல் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இதன் கேமரா பொருத்தமாட்டில் அதிக சிற்பம்சங்கள் பெற்றுள்ளது. மேலும் குவாட் டெக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் உடையது.மேலும் 64ஜிபி மெமரி மற்றும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்டது. ஐபோன்7 செயல்திறன் பொருத்தமாட்டில் மற்ற மொபைல்களை விட அதிகநாள் உழைக்கும் வலிமை கொண்டவை. மேலும் 3டி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கும்

பிக்சல் 2 பிக்சல் எக்எல்2:

பிக்சல் 2 பிக்சல் எக்எல்2:

பிக்சல் 2 அணட்ராய்டு மொபைல்போன்கள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் கேமரா பொருத்தமாட்டில் மிகத்துள்ளியமாக வீடியோ எடுக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க;புதிய சாம்சாங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்..! 64ஜிபி மெமரி..!

மேலும் படிக்க;புதிய சாம்சாங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்..! 64ஜிபி மெமரி..!

புதிய சாம்சாங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்..! 64ஜிபி மெமரி..!

Best Mobiles in India

Read more about:
English summary
These are all the major smartphones coming out this year; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X