டாப் 11 ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

தற்போது அண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் சில புதிய அண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஸ்மார்ட்போன்கள்.!

By Prakash
|

சமீபத்தில் அண்ட்ராய்டு இயங்கும் சாதனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஏப்ரல் 3, 2017 இல்இ அண்ட்ராய்டு 7.0 இல் இயங்கும் மொபைல் 4.5 சதவிகிதம் ஆக உள்ளது. அண்ட்ராய்டு மாஸ்மால்லோ இன்னமும் ரூட் நிறுவனத்தை 31.2 சதவிகித பதிப்பில் இயங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் இதைவிட மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ட்ராய்டு லாலிபாப், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது, இது அனைத்து சாதனங்களிலும் 23 சதவிகிதமாக உள்ளது. இவை ஒரு புதுமையான அனுபவத்தை தரும் ஆற்றல் கொண்டது. சிலர் தூய வெண்ணிலா அண்ட்ராய்டு நௌவ்கட் பயன்படுத்துகின்றனர்.

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு நௌவ்கட் மூலம் இயங்குகிறது. மேலும் கேலக்ஸி எஸ்8 'இன்னினைட்டி' காட்சியை ஒரு வழக்கத்திற்கு மாறாக 18: 9 விகிதத்துடன் ஒப்பிடலாம். இவற்றில் பிக்ஸ்பை இணைக்கப்பட்டுள்ளது. இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது.

எல்ஜி ஜி6:

எல்ஜி ஜி6:

எல்ஜி ஜி6 மொபைல்போன் உண்மையில்இ இந்த கேலக்ஸி எஸ்8 க்கு முன்பு வெளியிடப்பட்டதுஇ இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 18.9 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. இதன் பின்புறம் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்-ல் இயங்குகிறது. இது ஒரு அழகாக லிட் திரையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும்இ எல்ஜி ஜி6 125 டிகிரி பரந்த-கோண காட்சிகளை கொண்டுள்ளது.

 மோட்டோ ஜி 5 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி 5:

மோட்டோ ஜி 5 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி 5:

இவை ஒரு பட்ஜெட் தொலைபேசி எனக் கூறப்படுகிறது. லெனோவாஇ ஐபோன்இ நோக்கியா ஜி தொலைபேசிகள் மீது அண்ட்ராய்டு நௌவ்கட ஒரு தூயஇ வெண்ணிலா அனுபவம் கொண்டவையாக இருக்கிறது. மோட்டோ ஜி 5 பிளஸ் 'மலிவான அண்ட்ராய்டு மூலம் இயக்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப் செயல்திறன் 625 உடன் இவை செயல்படுகிறது. இக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் மற்றும் கூகுள் பிக்சல் எகஸ்எல்:

கூகுள் பிக்சல் மற்றும் கூகுள் பிக்சல் எகஸ்எல்:

முதலில் கூகுள் பிக்சல் போன்களுடன் கூகுள் ஆண்ட்ராய்டுநௌவ்கட் அறிமுகப்படுத்தியது. இந்த வகையான ஸ்மாரட்போன்கள் அண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது. இதன் மென்பொருள் விலை மிக அதிமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது

எல்ஜி வி20:

எல்ஜி வி20:

எல்ஜி வி20 பொருத்தமாட்டில் 5.7அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. ஸ்னாப்ட்ராகன் 820 குவாட்-கோர் ப்ரஸசர் கொண்டுள்ளது. அண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது. ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி ஆகியவை மற்ற இணைப்புகள் இவற்றில் இடம்பெற்றுள்ள

அசுஸ் சென்போன் 3எஸ்:

அசுஸ் சென்போன் 3எஸ்:

அசுஸ் சென்போன் 3எஸ் அண்ட்ராய்டு நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது. இதன் பேட்டரி பொருத்தமாட்டில் 5,000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும். இவை பட்ஜெட்டில் அடங்கும் போன் ஆகும்.

ஒன்பிளஸ் 3டி:

ஒன்பிளஸ் 3டி:

இவை இயக்கத்திற்க்கு மிக எளிதாக இருக்கும் ஆற்றல் கொண்டவை. இவற்றில் பல முக்கியம்சங்கள் உள்ளன. இந்தக் கருவி அண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது.

எக்ஸ்பீரியா எகஸ்இசெட்:

எக்ஸ்பீரியா எகஸ்இசெட்:

எக்ஸ்பீரியா எகஸ்இசெட் பொருத்தமாட்டில் 5.2அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும 32ஜிபி வரை மெமரி, 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு. இவை அண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது.

 ஜியோனி ஏ1:

ஜியோனி ஏ1:

இவை அண்ட்ராய்டு நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது. ஜியோனி ஏ1 பொருத்தமாட்டில் இதன் பேட்டரி 4,010எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. மேலும் இதன் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டுள்ளது.

சியோமி எம்ஐ6:

சியோமி எம்ஐ6:

இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும்.இவை அண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
These are the best smartphones running Android 7.0 Nougat ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X