Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 5 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 5 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
இந்த 2018-ல் வெளியாகப்போகும் 24 சாம்சங் கருவிகளின் பட்டியல்.!
இந்தாண்டு நிகழப்போகும் சாம்சங் தயாரிப்பு வரிசையை விட பெரிய வர்த்தகம் உலகில் எந்தவொரு ஸ்மார்ட்போன் நியூர்வனத்தினாலும் வழங்க முடியாது. சராசரியாக, ஒவ்வொரு வருடமும் சாம்சங் 20 ஸ்மார்ட்போன்களை தொடங்குகிறது. இந்த 2018-ஆம் ஆண்டும் வேறுபட்டதாக இருக்காது என்பதை ஒரு புதிய கசிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த 2018-ஆம் ஆண்டில் பல்வேறு சந்தைகளில் மொத்தம் 24 ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகப்படுத்தும் என்று எக்ஸ்டிஏ- டெவலப்பர்கள் வெளியிட்டுள்ளதொரு அறிக்கை கூறுகிறது. அதில் கேலக்ஸி எஸ்9, எஸ்9+ மற்றும் நோட் 9 உட்பட வேறு என்னென்ன கருவிகள் இடம்பெறும் என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

குறியீட்டு பெயர்கள்
முதலில் வெளியான அறிக்கையின்படி வெளியாகப்போகும் அனைத்து 24 சாதனங்களும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்கமுறைமை கொண்டிருக்குமென்பதையும், வெளியாகப்போகும் கருவிகள் அதற்கே உரிய குறியீட்டு பெயர்கள் மற்றும் குறியீட்டு எண்களையே பெயர்களாக கொண்டுள்ளன என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். இதன் அர்த்தம் இவைகள் உத்தியோகபூர்வ தொடக்க பெயர்கள் அல்ல

நோட் 9
மேற்குறிப்பிட்டுள்ளபடி, சாம்சங் கேலக்ஸி எஸ்9, எஸ்9 + மற்றும் நோட் 9 ஆகிய கருவிகள் 'ஸ்டார்' மற்றும் 'ஸ்டார்2' என அறிக்கையில் குறியிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நோட் 9 ஆனது 'க்ரவுன்' என குறியீட்டு பெயரிடப்பட்டுள்ளது.

கேலக்ஸி எக்ஸ்
2018-ன் இறுதியில் வெளியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனதுகேலக்ஸி எக்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எக்ஸ் ஆக இருக்குமென்றும், அது மடக்கக்கூடிய சாதனமாக இருக்குமென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தற்போதுவரையிலாக தெரியவில்லை.

கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ்
மேலும் அஸ்டர்கில்ட் என்கிற குறியீட்டு பெயரை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு அமெரிக்க சந்தையில் ஒரு புதிய முதன்மை தயாரிப்பாக களமிறங்கவுள்ளது அடுத்ததாக பட்டியலில், சாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் கருவிகளுக்கு மேற்பட்ட கருவிகள் இடம்பெற்றுள்ளன.

கேலக்ஸி சி10 மற்றும் சி10 பிளஸ்
அதாவது சாம்சங் கேலக்ஸி சி10 மற்றும் சி10 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் சி10எல்டிஇ மற்றும் சி10பிஎல்டிஇ என்கிற குறியீட்டு பெயர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன.

கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8+ (2018)
மேலும் வெளியான இந்த அறிக்கையின் படி, சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8+ (2018) ஸ்மார்ட்போன்களும் கூட ஸ்னாப்டிராகன் சிப்செட்களுடன் வெளியாகலாம். மேலும் அவைகளின் குறியீட்டு பெயர்களை பொறுத்தமட்டில் - ஜாக்க்போட்ட்க்ல்ட் மற்றும் ஜாக்க்போட்2க்லட் ஆகும்.

கேலக்ஸி ஜே4
இடைப்பட்ட சாதனங்களை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி ஜே ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் - கேலக்ஸி ஜே3 (ஜே3 எல்), கேலக்ஸி ஜே4 (ஜே3 எல்), கேலக்ஸி ஜே4 (ஜே4எல்டிஇ), கேலக்ஸி ஜே6 (ஜே6எல்டிஇ) மற்றும் கேலக்ஸி ஜே8 ஆகியவைகளுடன் இதுவரை அறியப்படாத ஜே தொடர் ஸ்மார்ட்போன்களான ஜே3டோப்எல்டிஇ, ஜே7டோப்எல்டிஇ மற்றும் ஜே7டாப்எல்டிஇ (குறியீட்டு பெயர்கள்) ஆகியவைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன

கேலக்ஸி கிராண்ட் பிரைஸ் பிளஸ் (2018)
மேலும் இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் பிரைஸ் பிளஸ் (2018) ஆனது ஐரிஸ் ஸ்கேனர் கொண்டு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட சாதனங்களில் இறுதியாக முற்றிலும் கண்டுபிடிக்கப்படமுடியாத லுகில்ட் (குறியீட்டு பெயர்) எனும் கருவியும் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டாப் இ (2018)
ஸ்மார்ட்போன்கள் மட்டுமன்றி பல வகையான டாப்ளெட்களும் இந்தாண்டு வெளியாகவுள்ளது சாம்சங் கேலக்ஸி டாப் 4 (2018), சாம்சங் கேலக்ஸி டாப் ஏ 10.1 2018, சாம்சங் கேலக்ஸி டாப் இ 2018 மற்றும் சாம்சங் கேலக்ஸி டாப் எஸ்4 ஆகியவைகள் வெளியாகவுள்ளது. உடன் ஜிஎஸ்4எல்எல்டிஇ என்ற குறியீட்டு பெயருடன் பட்டியலில் ஒரு அறியப்படாத டாப்ளெட் ஒன்றும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
இக்கருவிகள் அனைத்துமே அதிகாரப்பூர்வ ஓரியோ பீட்டா பதிப்பை பட்டியலிட்டுள்ளதால் இவைகக் அனைத்துமே [பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்கும் என்பதை உறுதியாக நம்பலாம். மேலும் பல ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470