Home
Mobile

உங்கள் செல்பீ வரலாற்றையே மாற்றும் ஸ்மார்ட்போன் - இது தான்.!

மேம்படுத்தப்பட்டுள்ள ஒப்போ எப்1எஸ் கருவியின் உலோக வடிவமைப்பு, மேம்பட்ட 16எம்பி செல்பீ கேமிரா, மேம்படுத்தப்பட்ட சேமிப்பு, மற்றும் மல்டிடாஸ்கிங் சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.

By Muthuraj

க்ளோபல் ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஒப்போவின் மிகவும் பிரபலமான எப்1எஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் மேம்படுத்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிய ஒப்போ எப்1எஸ் ஆனது கணிசமாக சிறந்து விளங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வர்க்கத்தில் - செயல்திறன், முன்பக்க கேமிரா, சேமிப்பு மற்றும் பல்பணி அனுபவம் ஆகிய முக்கியமான அம்சங்கள் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனாக ஒப்போவின் எப்1எஸ் கருவி திகழ்கிறது.

முக்கியமாக ஒப்போ எப்1எஸ் கருவியின் தரமுயர்த்தப்பட்ட நல்லா முன்பக்க கேமிரா மூலம் எடுக்கப்படும் செல்பீக்கள் உங்கள் செல்பீ உலக அனுபவத்தையே முழுமையாக மாற்றியமைக்கும் வண்ணம் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கேமிரா துறையுடன் சேர்த்து அதன் மெமரி மற்றும் மல்டிடாஸ்கிங், முக்கியமான சிறப்பம்சமாக அதன் உலோக வடிவமைப்பு ஆகியவைகளை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

யூனிக் பிக்சல் அரென்ஞ்சமென்ட் தொழில்நுட்பம்

யூனிக் பிக்சல் அரென்ஞ்சமென்ட் தொழில்நுட்பம்

மேம்படுத்தப்பட்ட ஒப்போ எப்1எஸ் கருவியை, செல்ஃபிகளுக்காக சந்தையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று என கூறலாம். அதற்கு காரணம் அதன் 16எம்பி முன்பக்க கேமிரா தான். ஒப்போவின் யூனிக் பிக்சல் அரென்ஞ்சமென்ட் தொழில்நுட்பம் ஆனது உங்கள் செல்பீயை பளிச்சென்றும், மிகவும் வளமான இயற்கை நிறங்கள் கொண்டும் பிரகாசமானதாக வழங்கும்.

தெளிவான தோல் மற்றும் கண்

தெளிவான தோல் மற்றும் கண்

இந்த 16 எம்பி முன்பக்க கேமிராவில் ப்யூடிப்பை 4.0 உள்ளடக்கம், அதனுள் ஏழு ப்யூடிப்பை நிலைகள் மற்றும் இரண்டு ஸ்கின் டோன் முறைகள் உள்ளது. ப்யூடிப்பை 4.0 பிரகாசமான செல்பீக்களை வழங்கும் மற்றும் தெளிவான தோல் மற்றும் தெளிவான கண்களையும் செல்பீயில் பிரதிபலிக்கும். நீங்கள் உங்களின் ஒவ்வொரு செல்பீ கிளிக்குகளிலும் ஒரு தலைசிறந்த புகைப்படத்தையும், அதன் வழியாக சமூக ஊடங்களில் எக்கச்சக்க லைக்ஸ்களையும் பெறுவது உறுதி.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செல்பீ பனோரமா

செல்பீ பனோரமா

மேலும், முன்பக்க கேமிராவில் நீங்கள் க்ரூப்பீக்களை முழுமையாக கைப்பற்றும் வண்ணம் உதவும் 'செல்பீ பனோரமா' முறை உள்ளது. அதனை கொண்டு நீங்கள் சாதாரணமாக கருவியை ஒரு பக்கத்தில் இருந்து மற்ற பக்கத்திற்கு சுழற்ற ஒரு வைட் ஆங்கிள் செல்பீ ஷாட் எடுக்கப்படும் மற்றும் அதை ஒருபோதும் நீங்கள் க்ராப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

மேம்படுத்தப்பட்டுள்ளது ஒப்போ எப்1எஸ் கருவி உங்களுக்கு சேமிப்பு சார்ந்த அந்த விதமான நெருக்கடிகளையும் கொடுக்காது. நீங்கள் தாராளமாக 10,000 செல்ஃபிக்கள் சேமிக்க அனுமதிக்கும் ஒரு பாரிய அளவிலான 64ஜிபி உள் நினைவகசேமிப்பை இக்கருவி வழங்குகிறது.

மல்டி டாஸ்கிங்

மல்டி டாஸ்கிங்

மேம்படுத்தப்பட்ட ஒப்போ எப்1எஸ் ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளை இயக்க அனுமதிக்கும் வண்ணம் 4ஜிபி ரேம் கொண்டுள்ளத்து. இதன் மூலம் பப்பரிங் இல்லாமல் யூட்யூப் விடியோக்கள், கிராபிக்கல் கேம்ஸ், குறிப்புகள் எடுப்பது, செல்பீ கிளிக் செய்வது என ஒரே நேரத்தில் செயல்திறன் மந்தம் இல்லாமல் மல்டி டாஸ்கிங் நிகழ்த்த முடியும். மற்றும் ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை இயக்கும் திறன் கொண்டுள்ள கருவியாக இது திகழ்கிறது.

வண்ணம் மற்றும் உலோக வடிவமைப்பு

வண்ணம் மற்றும் உலோக வடிவமைப்பு

புதிய மேம்படுத்தப்பட்ட ஒப்போ எப்1எஸ் மிகவும் அட்டகாசமான புதிய சாம்பல் வண்ண மாறுபாட்டில் கிடைக்கிறது மற்றும் ஸ்மார்ட்போனின் உலோக வடிவமைப்பு அட்டகாசமான ஒரு கையாளும் உணர்வை அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிற அம்சங்கள்

பிற அம்சங்கள்

- 2.5டி வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 5.5 அங்குல டிஸ்ப்ளே
- இரண்டு பக்கமும் மெட்டாலிக் பேண்ட்
- ஒற்றை-கை பயன்பாட்டு வடிவமைப்பு

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
The Upgraded OPPO F1s steps up the Way you take selfies. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X