நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.!

|

ஹெச்எம்டி நிறுவனத்தின் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் இன்று இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த வாரம் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 ஹெச்எம்டி நிறுவனம் போன்கள்

ஹெச்எம்டி நிறுவனம் போன்கள்

இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது நவீன காலத்திற்கு ஏற்பவும் பல்வேறு வசதிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களையும் பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

48 எம்பி கேமரா

48 எம்பி கேமரா

இந்த நோக்கியா 7.2 ஆண்டராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருக்கின்றது. 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார், ட்ரிபள் ரியர் சென்சார், செட்அப், 6.3 இன்ச் டிஸ்பிளே ஹெச்டி ஆர் டிஸ்பிளே டெக். 6ஜிபி ரோம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.!எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.!

விலை எவ்வளவு தெரியுமா?

விலை எவ்வளவு தெரியுமா?

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.18,599க்கும் 4GB + 64GB கிடைக்கின்றது. ரூ.19.599க்கு 6GB + 64GB கிடைக்கின்றது. இந்த போன்கள் இன்று முதல் பிளிப்கார்ட், நோக்கியா ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும், சாகோல், சியான் கிரீன் கலர்களில் கிடைக்கின்றது.

மறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்?மறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்?

ரூ.2 ஆயிரம் தள்ளுபடி:

ரூ.2 ஆயிரம் தள்ளுபடி:

நோக்கியா 7.2 போனுக்கு 10சதவீதம் ஹெச்டிஎப்சி தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடியானது ஆன்லைனில் வாங்கும் போது, அக்டோபர் 31 வரை கிடைக்கும்.

ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐயில் போனை வாங்கினால், வட்டியில் இல்லை.

மேலும், ரூ.2000 ஆயிரம் கிப்ட் கார்டு கள் வழங்கப்படுகின்றது. மேலும், ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.7200 நன்மைகளும் வழங்கப்படுகின்றது.

மேலும், பிளிப்கார்ட் ஆன்லைனில் வாங்கினால், ரூ.2000 கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!

நோக்கியா விபரம்:

நோக்கியா விபரம்:

அண்ட்ராய்டு 9 பை போனுக்கு கூகிள் நிறுவனம் சார்பில், மூன்று மாத உறுப்பினர் சோதனை (ரூ. 130 மதிப்புடையது) வழங்கப்படுகின்றது.

எச்டிஆர் 10 ஆதரவுடன் 6.3 அங்குல முழு எச்டி + காட்சி, ஒரு ஸ்னாப்டிராகன் 660 சோசி, 6 ஜிபி ரேம் வரை, மூன்று பின்புற கேமரா அமைப்பு (48 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்), 20 மெகாபிக்சல் முன் கேமரா, மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 64 ஜிபி சேமிப்பு, மற்றும் 3,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
The Nokia 7.2 phone is on sale today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X