Home
Mobile

108எம்பி ரியர் கேமரா கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்க ஒரு வாய்ப்பு.!

அசத்தலான 108 எம்பி ரியர் கேமரா கொண்ட மோட்டோ ஜி60 மாடலை பிளிப்கார்ட்டில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். அதாவது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படும் இந்த மோட்டோ ஜி 60 மாடலை, ரூ.1000 தள்ளுபடியில் பெற நீங்கள் எச்.டி.எஃப்.சி கிரெடிட்/ டெபிட் கார்டு ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும்.

 மோட்டோ ஜி 60

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மோட்டோ ஜி 60 சாதனத்தை வாங்கினால் தள்ளுபடி கிடைக்கும். இதேபோல் மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் சாதனத்திற்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 40

அதன்படி 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் சாதனத்தின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் தற்சமயம் இந்த சாதனத்தை ரூ.12,999-க்கு வாங்கலாம். அதாவது இந்த தள்ளுபடியை பெற எச்.டி.எஃப்.சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மோட்டோ ஜி 40 ஃப்யூஷன், மோட்டோ ஜி 60 சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி60 அம்சங்கள்

மோட்டோ ஜி60 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

மோட்டோ ஜி40 ஃபியூஷன் அம்சங்கள்

மோட்டோ ஜி40 ஃபியூஷன் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

Best Mobiles in India

English summary
The Moto G60 is available for purchase at a discounted price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X