2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வு

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/the-most-searched-mobile-phones-in-india-in-2012-survey-2.html">Next »</a></li></ul>

2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வு

கடந்த வருடம் நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முதலிடத்தை பிடிக்க கடும்போட்டியிட்டன. அதன் விளைவாக இரு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை அதிக அளவில் சந்தைப்படுத்தியது தெரிந்த சேதியே!

கடந்த வருடம் நோக்கியா நிறுவனம் விண்டோஸ் இயங்குதளத்தில் மொபைல்கள் வெளியிட்டு சேதனை பார்த்தது. அதில் வெற்றியும் கண்டுள்ளது எனலாம். மேலும் டூயல் சிம் வசதியையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு இணைய நிறுவனம் நடத்திய ஆய்வானது கடந்த வருடத்தின் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் பற்றியது. அந்த தகவல்களை நாங்கள் இங்கே வெளியிட்டுள்ளோம். அடுத்தடுத்த பக்கங்களில் மொபைல்களுக்கான படங்கள் மற்றும் தகவல்கள். விலை சார்ந்த விவரங்கள் சற்றே வேறுபடலாம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/the-most-searched-mobile-phones-in-india-in-2012-survey-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot