Just In
- 10 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 12 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 12 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 13 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிறந்த டூயல் கேமரா வசதி கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
தற்போது வரும் அதிக விலைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக டூயல் கேமரா வசதி இருக்கும்.!
அனைத்து மக்களும் ஸ்மார்ட்போன்களை நேசிக்கும் அளவுக்கு அதில் இருக்கும் அட்டகாசமான கேமராவை நேசிக்கின்றனர், பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவின் பங்கு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது, இதை வைத்து தான் ஸ்மார்ட்போன்களின் விலைகளை தீர்மானிக்க முடியும் என பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
தற்போது வரும் அதிக விலைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக டூயல் கேமரா வசதி இருக்கும், இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை காட்சிகள், பயனம், விழா, மற்றும் பல இடங்களுக்கு இந்த டூயல் கேமரா வசதி அமைப்பு மிக அருமையாக இருக்கும். இப்போது சிறந்த டூயல் கேமரா வசதி கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:
டிஸ்பிளே :5.5-இன்ச், (1080-1920) பிக்சல்
ரேம்:3ஜிபி
மெமரி:16/128/256ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:7எம்பி
செயலி:குவாட்-கோர் 2.44ஜிகாஹெர்ட்ஸ்
பேட்டரி:2900எம்ஏஎச்
இக்கருவி ரூ.56,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
எல் ஜி6:
டிஸ்பிளே :5.7-இன்ச், (1440-2880)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:32/64ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி: குவாட்-கோர் 2.35ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவி ரூ.39,000க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
ஹவாய் பி20:
டிஸ்பிளே :5.1-இன்ச், (1080-1920)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி: ஆக்டேர்-கோர் 4.18ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:3200எம்ஏஎச்
இக்கருவி ரூ.45,500க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
ஒன் பிளஸ் 5:
டிஸ்பிளே :5.5-இன்ச், (1080-1920)பிக்சல்
ரேம்:6/8ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:20எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
செயலி: ஆக்டேர்-கோர் 2.45ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவி ரூ.37,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
ஹானர் 6எக்ஸ்:
டிஸ்பிளே :5.5-இன்ச், (1080-1920)பிக்சல்
ரேம்:3/4ஜிபி
மெமரி:32/64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி: ஆக்டேர்-கோர் 4.21ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3340எம்ஏஎச்
இக்கருவி ரூ.11,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470