சிறந்த டூயல் கேமரா வசதி கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

அனைத்து மக்களும் ஸ்மார்ட்போன்களை நேசிக்கும் அளவுக்கு அதில் இருக்கும் அட்டகாசமான கேமராவை நேசிக்கின்றனர்,  பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவின் பங்கு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது, இதை வைத்து தான் ஸ்மார்ட்போன்களின் விலைகளை தீர்மானிக்க முடியும் என பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது வரும் அதிக விலைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக டூயல் கேமரா வசதி இருக்கும், இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை காட்சிகள், பயனம், விழா, மற்றும் பல இடங்களுக்கு இந்த டூயல் கேமரா வசதி  அமைப்பு மிக அருமையாக இருக்கும். இப்போது சிறந்த டூயல் கேமரா வசதி கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

டிஸ்பிளே :5.5-இன்ச், (1080-1920) பிக்சல்
ரேம்:3ஜிபி
மெமரி:16/128/256ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:7எம்பி
செயலி:குவாட்-கோர் 2.44ஜிகாஹெர்ட்ஸ்
பேட்டரி:2900எம்ஏஎச்
இக்கருவி ரூ.56,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

எல் ஜி6:

எல் ஜி6:

டிஸ்பிளே :5.7-இன்ச், (1440-2880)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:32/64ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி: குவாட்-கோர் 2.35ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவி ரூ.39,000க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

 ஹவாய் பி20:

ஹவாய் பி20:

டிஸ்பிளே :5.1-இன்ச், (1080-1920)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி: ஆக்டேர்-கோர் 4.18ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:3200எம்ஏஎச்
இக்கருவி ரூ.45,500க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

ஒன் பிளஸ் 5:

ஒன் பிளஸ் 5:

டிஸ்பிளே :5.5-இன்ச், (1080-1920)பிக்சல்
ரேம்:6/8ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:20எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
செயலி: ஆக்டேர்-கோர் 2.45ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவி ரூ.37,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

 ஹானர் 6எக்ஸ்:

ஹானர் 6எக்ஸ்:

டிஸ்பிளே :5.5-இன்ச், (1080-1920)பிக்சல்
ரேம்:3/4ஜிபி
மெமரி:32/64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி: ஆக்டேர்-கோர் 4.21ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3340எம்ஏஎச்
இக்கருவி ரூ.11,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
The five best dual camera smartphones you can buy right now : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot