2021 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

|

2021 ஜூலை மாதத்தில் இந்தியாவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக சாம்சங், போக்கோ, விவோ ஒன்பிளஸ் நிறுவனங்கள் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இப்போது ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

நோக்கியா ஜி20

நோக்கியா ஜி20

டிஸ்பிளே: 6.52-இன்ச் எச்டி வி-நாட்ச் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
சிப்செட்: 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 உடன் IMG PowerVR GE8320 GPU ஆதரவு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
டூயல் 4ஜி வோல்ட்,
5050 எம்ஏஎச் பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் கோ 2021

டெக்னோ ஸ்பார்க் கோ 2021

டிஸ்பிளே: 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1500 x 720 பிக்சல்கள்)
480 நிட்ஸ் ப்ரைட்னஸ்
சிப்செட்: 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20
ரேம்:2ஜிபி
மெமரி: 32ஜிபி
இயங்குதளம்: HiOS 6.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி சென்சார் + ஏஐ லென்ஸ்
செல்பீ கேமரா: 8எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
5000 எம்ஏஎச் பேட்டரி

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5

 சாம்சங் கேலக்ஸி எஃப்22

சாம்சங் கேலக்ஸி எஃப்22

டிஸ்பிளே: 6.4-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி யு Super AMOLED டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்கள்)
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 உடன் ARM Mali-G52 2EEMC2 GPU ஆதரவு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இயங்குதளம்: OneUI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+ 2எம்பி டெப்த் லென்ஸ்
செல்பீ கேமரா: 13எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 6000 எம்ஏஎச்

ஒப்போ ரெனோ6 5ஜி

ஒப்போ ரெனோ6 5ஜி

டிஸ்பிளே: 6.43-இனச் ஒஎல்இடி டிஸ்பிளே (2400 × 1080 பிக்சல்கள்)
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900உடன் Mali-G68 MC4 GPU ஆதரவு
இயங்குதளம்: கலர்ஓஎஸ் 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
5ஜி எஸ்/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4300 எம்ஏஏச்
65 வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி

டிஸ்பிளே: 6.55-இன்ச் எச்டி பிளஸ் OLED curved டிஸ்பிளே (2400 × 1080 பிக்சல்கள்)
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200 உடன் ARM G77 MC9 GPU ஆதரவு
இயங்குதளம்: கலர்ஓஎஸ் 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரேம்: 12ஜிபி
மெமரி: 256ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y72 5G

விவோ Y72 5G

டிஸ்பிளே: 6.58-இன்ச் எஃப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (2408 ×1080 பிக்சல்கள்)
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 உடன் அட்ரினோ 619ஜிபியு
ரேம்: 8ஜிபி
மெமரி 128ஜிபி/256ஜிபி
டூயல் சிம் ஆதரவு
இயங்குதளம்: FuntouchOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
5ஜி என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி

 ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி

டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080 × 2400 பிக்சல்கள்)
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 உடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு
ரேம்: 4ஜி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
இயங்குதளம்: MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
செல்பீ கேமரா: 8எம்பி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
டூயல் 5ஜி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்21 எடிஷன் (2021)

சாம்சங் கேலக்ஸி எம்21 எடிஷன் (2021)

டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி யு Super AMOLED டிஸ்பிளே (2340 x 1080 பிக்சல்கள்)
சிப்செட்: ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 உடன் மாலி-ஜி72எம்பி3 ஜபியு ஆதரவு
ரேம்: 4ஜிபி/6ஜிபி ரேம்
மெமரி: 64ஜிபி/128ஜிபி
இயங்குதளம்: One UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
டூயல் சிம் ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் 2

ஒன்பிளஸ் நோர்ட் 2

டிஸ்பிளே: 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே
சிப்செட்: 3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200-AI
ரேம்:6ஜிபி/8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
டூயல் சிம் ஆதரவு
ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
5ஜி எஸ்ஏ + டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எஃப்3 ஜிடி

போக்கோ எஃப்3 ஜிடி

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே (2400 x 1080 பிக்சல்கள்)
சிப்செட்: 3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 5065 எம்ஏஎச் பேட்டரி

சாமசங் கேலக்ஸி ஏ22 5ஜி

சாமசங் கேலக்ஸி ஏ22 5ஜி

டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity-V எல்சிடி டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
டூயல் சிம் ஆதரவு
இயங்குதளம்: OneUI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
The Best Smartphones Introduced in July 2021.! Here is the list!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X