Just In
- 49 min ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 11 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 13 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐ போனின் விற்பனையை அதிகரிக்க ஆப்பிளின் சில தந்திரங்கள்!
இன்று ஆப்பிள் போன் அனைத்து நாடுகளிலும் பிரபலமாகியுள்ளது. அதுவும் முக்கியமாக அமெக்காவில் அனைத்து மக்களிடத்திலும் சென்று அடைந்துள்ளது. அதுபோலவே இந்தியாவிலும் ஐ போனின் தேவையை அதிகரிக்க சில வழிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த போன் இந்தியாவிலும் பிரபலமாவைதான் ஆனால் இது அனைத்து மக்களிடத்திலும் சென்றடையாமல் இருப்பதற்க்கும் காரணம் உள்ளது. அது என்னவென்றால் அந்த போனின் விலைதான். மற்ற போன்களின் விலையை ஒப்பிடும்போது இதன் விலை அதிகமாக உள்ளது.
இன்று ஐ போன் 5S இந்தியாவில் பெறுமளவில் வெற்றிப்பெற்றுள்ளது. அதுபோல ஐ போன் 5Cயின் தேவையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் பல முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் திரும்பப் பெறுதல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் முலம் 5C யின் தேவையை அதிகரிக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் தனது விற்பனையை அதிகரிக்க இந்தியாவில் கையாள உள்ள அந்த வழிகளை பாருங்கள்...
#1
ஐ போனின் விற்ப்பனையை இந்தியாவில் நிறுத்திவைப்பதன் மூலம் ஐ போன் 5Cயின் தேவையை அதிகரிக்கலாம். ஏனெனில் அதனை மற்ற நாடுகளில் பயன்படுத்துவதால் ஐ போன் 5Cயின் உற்பத்தி குறைவு ஆனால் அதன் தரம் அதிகம் என்பதை உணர்வாகள். இதன் மூலம் ஐ போன் தேவையை அதிகரிக்கலாம்.
#2
ஐ போனின் 5Cயின் விற்பனையை அதிகரிக்க இந்தியாவில் தலைசிறந்த நடிகர்களைக் கொண்டு விளம்பரப்படுத்தினால் ஐ போன் விற்பனையை அதிகரிக்கலாம்.
#3
இந்தியாவில் விநியோகிப்பாளர்களின் உதவியுடன்தான் அனைத்து சாதனங்களும் மக்களைச் சென்று சேருகின்றன.அதனால் விநியோகிப்பாளர்களை அதிகப்படுத்தினால் விற்பனையை அதிகரிக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது.
#4
ஐ போனின் 5Cயின் விற்பனையை அதிகரிக்க இதனை வாங்குபவர்களுக்கு சில இலவசங்களை வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம்.
#5
ஐ போன்களை மாற்றிக்கொள்ளுதல் என்பது பழைய ஐ போன்கள் அதாவது ஐ போன் 4Cயை கொடுத்து ஐ போன் 5C யை வாங்கிக்கொள்ளுவதாகும். இதன் மூலம் சிறிது பணத்தை சேமித்துக் கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470