சிஇஎஸ் 2013: எதிர்பார்ப்புடைய 12 சாதனங்கள்

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/the-12-most-anticipated-gadgets-of-ces-2013-2.html">Next »</a></li></ul>
சிஇஎஸ் 2013: எதிர்பார்ப்புடைய 12 சாதனங்கள்

உலகம் முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான சாதன விரும்பிகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வந்துவிட்டது சிஇஎஸ் 2013 என அழைக்கப்படும் பயானாளர் சாதன கண்காட்சி. இது நாளை முதல் வரும் 11ஆம் தேதிவரையில் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இதில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் என ஒவ்வொரு வருடமும் பல்வேறு புதிய சாதனங்கள் வெளியிடப்படும். இம்முறை இதற்கு வரவேற்பானது சற்று அதிகமென்றே சொல்லலாம்.

இம்முறை வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடைய 12 சாதனங்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/the-12-most-anticipated-gadgets-of-ces-2013-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot