Home
Mobile

4444 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் போன்கள்

By Meganathan

சந்தையில் உள்ள எல்லா நிறுவனமும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த பஸ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சிறந்த வகை போன்களை தயாரிப்பதில் இருந்து மக்களை கவரும் விளம்பரங்களை கொடுப்பது வரை சிறந்து விளங்கும் மொபைல் நிறுவனங்கள் இப்போது விலை குறைப்பு மற்றும் இந்திய சந்தைகளை கவரும் விலைகளை நிரினயம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இங்கு நாம் பார்க்க இருப்பது சந்தையில் ரூ.4444 க்குள் கிடைக்கும் ஆன்டிராய்டு வி4.4 இருக்கும் மாடல் ஸ்மார்ட் போன்களை தான், பார்ப்போமா

#1

#1

ரூ.2999 விலையில் கிடைக்கும் ஆன்டிராய்டு கிட்காட் போனில் டூயல் சிம் வசதி உள்ளது. 3.0 இன்ச்சில் 1.3 மெகாபிக்சல் கேமராவும் 0.3 முன் பக்க கேமராவும் ப்ளுடுத், வைபை மற்றும் 3.5 எம்எம் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது

#2

#2

3.5 இன்ச் டிஸ்ப்ளே 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 3 மெகாபிக்சல் கேமராவுடன் வைபை, 3.5 எம்எம் ஜாக் வசதியுடன் டூயல் சிம் பொருத்தும் இந்த போனின் விலை ரூ.3040

#3

#3

சந்தையில் ரூ.3299க்கு கிடைக்கும் இந்த போனில் 3.5 இன்ச் டிஸ்ப்ளே, 256 எம்பி ராம், 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 512 எம்பி இன்டர்னல் மெமரி மற்றும் 3.2 மெகாபிக்சல் கேமராவும் 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது.

#4

#4

ரூ.3249 விலையில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 256 எம்பி ராமுடன் 2 ஜிபி இன்டர்னல் மெமரி, டூயல் சிம் வசதி மற்றும் 3.5 இன்ச் டிஸ்ப்ளே 2 மெகாபிக்சல் கேமராவும், 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் இதில் உள்ளது.

#5

#5

3490 ரூபாய்க்கு சந்தையில் விற்பனையாகும் இந்த போனில் 3.5 இன்ச் டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 3 மெகாபிக்சல் கேமரா 0.3 மெகாபிக்சல் முன் பக்க கேமராவுடன் டூயல் சிம், வைபை,ப்ளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

#6

#6

ரூ.3599 க்கு கிடைக்கும் இந்த போனில் 3.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் 256 எம்பி ராம், 512 எம்பி இன்டர்னல் மெமரி மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா 1.3 மெகாபிக்சல் முன் பக்க கேமராவுடன் வைபை, ப்ளூடூத் கொண்ட டூயல் சிம் போன்.

#7

#7

4.0 இன்ச் டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் 512 எம்பி ராம் 4 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் 2 மெகாபிக்சல் கேமரா 0.3 மெகாபிக்சல் முன் பக்க கேமரா மற்றும் வைபை, ப்ளூடூத் வசகி கொண்ட இந்த டூயல் சிம் போன் ரூ.3799க்கு சந்தையில் கிடைக்கின்றது.

#8

#8

ரூ.3799 க்கு கிடைக்கும் இந்த போனில் 3.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் 256 எம்பி ராம் மற்றும் 3.2 மெகாபிக்சல் கேமரா 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன் வைபை,ஜிபிஆர்எஸ், 3ஜி சப்போர்ட்டும் உள்ளது

#9

#9

4 ஜிபி ஸ்டோரேஜ் 512 எம்பி ராம் வசதி கொண்ட இந்த போனின் விலை ரூ.4020. இதில் 4.0 இன்ச் டிஸ்ப்ளே 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் 3.2 மெகாபிக்சல் கேமரா 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 3ஜி, வைபை, ப்ளூடூத் ஆப்ஷன்களும் உள்ளது.

#10

#10

5 மெகாபிக்சல் கேமரா 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா 4 ஜிபி மெமரி 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் ப்ளூடூத், மைக்ரோ சிம் வசதி இந்த போனில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Ten Android 4.4 KitKat phones Under Rs 4,444
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X