டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

|

டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. வரும் ஜூன் 23-ம் தேதி இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்

விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது 7-

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது 7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720×1640 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின்

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இனி சுஷாந்த் சிங் அந்த போட்டோவை பகிராதிங்க: சைபர் பிரிவு எச்சரிக்கை!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

பெற்றுள்ளது, மேலும்

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹிலீயோ பி22 12என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காது. மேலும் 18வா

இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2 சாதனத்தில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2ஸ்மார்ட்போன்.

மேலும இந்த ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. மேலும இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Spark Power 2 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X