Just In
- 2 hrs ago
முன்பதிவு தொடக்கம்: சிறந்த அம்சங்களோடு மார்ச் 3 அறிமுகமாகும் விவோ எஸ் 9!
- 4 hrs ago
மூன்று ரியர் கேமராவுடன் வெளிவந்த நோக்கியா 3.4: நம்பி வாங்கலாமா?
- 4 hrs ago
அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.!
- 13 hrs ago
ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்ற iQOO3 ஸ்மார்ட்போன்.. புது விலை இதுதான்..
Don't Miss
- Sports
திருப்பம்.. பிட்ச் மீது புகார் வைக்காமல் பின்வாங்கும் இங்கிலாந்து அணி.. என்ன நடந்தது?- பின்னணி
- News
கட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Automobiles
ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Tecno Spark Go 2020 விலையை கேட்டால் கண்டிப்பா நம்பமாட்டீங்க! அப்படி ஒரு கம்மி விலை!
டெக்னோ இறுதியாக தனது புதிய பட்ஜெட் மைய ஸ்மார்ட்பன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்னோ ஸ்பார்க் கோ 2020 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் சுவாரஸ்யமான அம்சங்களுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இதன் விலை நம்பமுடியாத அளவிற்குக் குறைவாக இருக்கிறது.

டெக்னோ நிறுவனம் இன்று புதிதாக Tecno Spark Go 2020 என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போன், 6.52' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேடன் 1500 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் 480 நைட் பிரகாசத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1.8GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 20 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போன், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க கூடிய ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?

புதிய ஸ்மார்ட்போன் டூயல் கேமரா அமைப்பில், 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் இரண்டாம் நிலை ஏஐ லென்ஸுடன் வருகிறது. செல்பி அனுபவத்திற்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போன், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷனில் ஹியோஸ் 6.2 உடன் இயங்குகிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு முன்னணியில், இது டூயல் சிம், இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என் (2.4 ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்டை ஆதரிக்கிறது.
WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 விலை விவரங்கள்
புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் வெறும் ரூ .6,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் தற்பொழுது ஐஸ் ஜேடைட் மற்றும் அக்வா ப்ளூ உள்ளிட்ட இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 7ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190