Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,999 ஆஃபர் விலை.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120 Hz LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் கோ 3 (Tecno Spark Go 3) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், முந்தைய மாடலான டெக்னோ ஸ்பார்க் கோ 2 (Tecno Spark Go 2) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 5000mAh பேட்டரி, 15W பாஸ்ட் சார்ஜிங், 120 Hz எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் 21 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.6,699 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.335 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.6,364 விலைக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,999 ஆஃபர் விலை.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டெக்னோ ஸ்பார்க் கோ 2 அம்சங்கள் (Tecno Spark Go 2 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், மாலி ஜி57 எம்1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்துள்ளது.

மேலும, ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) கொண்டுள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுல்லாமல், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் கொண்டுள்ளது. 6.67 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 அஸ்பெக்ட் ரேசியோ கிடைத்துள்ளது. 13 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் வீடியோ கால்கள், செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுத்துள்ளது.

மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்துள்ளது. 15W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த பேட்டரியுடன் 8.25 எம்எம் தடிமன் மற்றும் 186 கிராம் எடையை கொடுத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுத்துள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. இன்க் பிளாக் (Ink Black) கலர் உள்ளது.

மேலும், டைட்டானியம் கிரே (Titanium Grey), வெய்ல் ஒயிட் (Veil White) மற்றும் டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) கலர்களில் கிடைக்கிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் ஜனவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அமேசான் தளத்தில் கிடைக்க உள்ளது. ஐபி64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் உள்ளது. டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 2 With 5000mAh Battery Available At Discounted Price Ahead Of Tecno Spark Go 3 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X