Home
Mobile

50எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.

டெக்னோ ஸ்பார்க் 8பி

டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் ஆனது டர்க்கைஸ் சியான், ஐரிஸ் பர்பிள், அட்லாண்டா ப்ளூ மற்றும் கோகோ கோல்ட் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதேபோல் 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டெக்னோ ஸ்பார்க் 8பி

டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி70 சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ன்புறம் 50எம்பி கேமராவுடன்

டெக்னோ ஸ்பார்க் 8பி சாதனத்தின் பின்புறம் 50எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமரா ஆதரவுகள் உள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்களும் இவற்றுள்அடக்கம்.

 டெக்னோ ஸ்பார்க் 8பி

இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு உள்ளது. குறிப்பாக கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன்.

அதிகளவு விற்பனை

வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமேசான் தளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், உள்ளிட்ட சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக ஒரு சில டெல் லேப்டாப் மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
TECNO Spark 8P Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X