Home
Mobile

3ஜிபி ரேம் உடன் டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

டெக்னோ நிறுவனம் ஏற்கனவே 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியுடன் டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்த நிலையில், மீண்டும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடனும் டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 2ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனை ரூ.7,999-விலையிலும், 3ஜிபி
ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனை ரூ.7,999-விலையிலும் வாங்க முடியும்.

ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன் மாடல் 7-

டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன் மாடல் 7-இன்ச் எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 90% screen-to-body ratio மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மிகவும் எதிர்பார்த்த

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஏ22 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்பார்க் 6ஏர்

குறிப்பாக இந்த டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி ஏஐ செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 6ஏர் ஸ்மார்ட்போனில்

இந்த டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் இந்த சாதனத்தில் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதவுகள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது

வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாhதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்

Best Mobiles in India

English summary
Tecno Spark 6 Air Smartphone With 3GB RAM Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X