Home
Mobile

பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 5, ஸ்பார்க் 5ஏர் ஸ்மர்ட்போன்கள் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் தற்சமயம் டெக்னோ ஸ்பார்க் 5, டெக்னோ ஸ்பார்க் 5ஏர் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இரண்டு ஸ்மார்ட்போன்களும் சாம்பல், நீலம், ஆரஞ்ச் உள்ளிட்ட நிறங்களில் வெளிவந்துள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 5

மேலும் டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.9,360-ஆக உள்ளது. டெக்னோ ஸ்பார்க் 5ஏர் சாதனத்தின் விலைப் பற்றிய தகவல் இல்லை. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

1600 x 720 பிக்சல்

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-எச்டி பிளஸ் டாட்-இன்-டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ ஸ்பார்க்

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 2.ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போனில்

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட ஆதரவுகள்அடக்கம்.

600 x 720பிக்சல்

டெக்னோ ஸ்பார்க் 5ஏர் ஸ்மார்ட்போன் ஆனது 7-எச்டி பிளஸ் டாட்-இன்-டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமராக்கள்

டெக்னோ ஸ்பார்க் 5ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம். குறிப்பாக 2.ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 ஸ்பார்க் 5ஏர்

டெக்னோ ஸ்பார்க் 5ஏர் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட ஆதரவுகள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 5, Spark 5 Air Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X