Home
Mobile

மார்கெட் காலி.. வெறும் ரூ.13000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம்.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் 108 எம்பி அல்ட்ரா சென்சிங் மெயின் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 33W சூப்பர் சார்ஜ், 5000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (TECNO Spark 20 Pro 5G) வெளியாகி இருக்கிறது. டிசைன் மற்றும் கலர்களில் பிரீமியம் லுக் கொண்ட இந்த போனின் முழு விவரங்கள் இதோ.

இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போனின் விற்பனையானது, ஜூலை 11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டெக்னோவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் இருக்கிறது.

மார்கெட் காலி.. வெறும் ரூ.13000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம் போன்!

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள் (TECNO Spark 20 Pro 5G Specifications): இந்த டெக்னோவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் வருகிறது.

இந்த போனில் 108 அல்ட்ரா சென்சிங் மெயின் எம்பி கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த மெயின் கேமராவில் 3X லாஸ்லெஸ் ஜூமிங் (Lossless Zooming) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) சப்போர்ட் வருகிறது. டூயல் கலர் டெம்பரேச்சர் கொண்ட 8 எம்பி செல்பீ வருகிறது.

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. இந்த சிப் பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் 5ஜி பேண்ட்கள் கொண்டிருக்கிறது.

மார்கெட் காலி.. வெறும் ரூ.13000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம் போன்!

இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ மாடலில் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. மேலும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டெக்னோவில் IP53 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் வருகிறது.

இந்த போனானது, 200 கிராம் எடை கொண்டுள்ளது. ஸ்டார்டெயில் பிளாக் (Startrail Black) மற்றும் குளோசி ஒயிட் (Glossy White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த டெக்னோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது.

இந்த விலையில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.13,999 ஆரம்ப விலையில் 108 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, டைனாமிக் போர்ட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பக்கா பீச்சர்களை கொண்ட இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO Spark 20 Pro 5G With 108MP Camera, 16GB RAM Sale From July 11 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X