Home
Mobile

மார்கெட் காலி.. ரூ.19,949-க்கு 5160mAh பேட்டரி.. 5.95 மிமீ ஸ்லிம்.. 3D டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

நம்ப முடியாத பட்ஜெட் விலையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 5.95 எம்எம் பாடியில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி (TECNO POVA Slim 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் எப்படி? டிஸ்கவுண்ட் எப்படி? முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 16 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.20,999 விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,050 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,949 பட்ஜெட்டில் இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், 10 சதவீத உடனடி டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.

மார்கெட் காலி.. ரூ.19,949-க்கு 5160mAh பேட்டரி.. 5.95 மிமீ ஸ்லிம்!

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி அம்சங்கள் (TECNO Pova Slim 5G Specifications): இந்த டெக்னோவில் 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹைஓஎஸ் 15 (HiOS 15) கொடுக்கிறது. டெக்னோவில் கிடைக்கும் எல்லா ஏஐ (Ella AI) கிடைக்கிறது. அதேபோல ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட் (AI Writing Assistant) மற்றும் ஏஐ இமேஜ் எடிட்டிங் (AI Image Editing) உள்ளது.

இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) கிடைக்கிறது.

13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் மாடலாக இருப்பதால், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. இதுபோக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் 5.95 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. இதுபோக வெறும் 156 கிராம் மட்டுமே எடை கொண்டிருக்கிறது. ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் 6 எம்எம் தடிமனுக்குள் கிடைக்கும் ஒரே மாடலாக இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி மட்டுமே இருக்கிறது. இவ்வளவு ஸ்லிம் மாடலாக இருப்பதால், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) மட்டுமே கிடைக்கிறது.

இருப்பினும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. இந்த இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்கை ப்ளூ (Sky Blue), ஸ்லிம் ஒயிட் (Slim White) மற்றும் கூல் பிளாக் (Cool Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA Slim 5G With 50MP Camera Available At Rs 19949 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X