Home
Mobile

புதுசு இறங்கிடுச்சு.. ரூ.15000 பட்ஜெட்ல பழசு.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (TECNO POVA Curve 2 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய மாடலான டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி கேமரா, 5500mAh பேட்டரியை கொண்ட இந்த டெக்னோ மாடலின் முழு விரங்களை பார்க்கலாம்.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 15 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,199 விலைக்கு இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.900 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.

புதுசு இறங்கிடுச்சு.. ரூ.15000 பட்ஜெட்ல பழசு.. 3D டிஸ்பிளே.. மாடல்?

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 5G Specification): மேஜிக் சில்வர், நியான் சியான் மற்றும் கிரீக் பிளாக் கலர்களில் வாங்கி கொள்ளலாம். கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கிடைக்கும்.6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மற்றும் கேமிங் பிரியர்களுக்காக 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (4nm Octa Core MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஹைய்ஓஎஸ் 15 கிடைக்கிறது. 64 எம்பி சோனி சென்சார் மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா உள்ளது. 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கொண்டுள்ளது.

புதுசு இறங்கிடுச்சு.. ரூ.15000 பட்ஜெட்ல பழசு.. 3D டிஸ்பிளே.. மாடல்?

டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 2 5G Specification): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஹைய்ஓஎஸ் 16 (HiOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்டிருக்கிறது.

மேலும், 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமராவை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

புதுசு இறங்கிடுச்சு.. ரூ.15000 பட்ஜெட்ல பழசு.. 3D டிஸ்பிளே.. மாடல்?

45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரியை கொடுத்தும் 7.42 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. 195 கிராம் எடை உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஆகவே, மிஸ்டிக் பர்பிள் (Mystic Purple), ஸ்டார்ம் டைட்டானியம் (Storm Titanium) மற்றும் மெல்டிங் சில்வர் (Melting Silver) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA Curve 5G Available At Discounted Price After Launched TECNO POVA Curve 2 5G in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X