Home
Mobile

மொத்த ஆர்டரும் ஒத்த போனுக்கு.. 15 சதவீத ஆஃபரில் 3D டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் 3டி கர்வ்ட் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால் இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 15 சதவீத டிஸ்கவுண்ட் விலையில் 144 Hz 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்டுள்ள டெக்னோ போவா கர்வ் 5ஜி (Tecno Pova Curve 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 15 சதவீ டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.15,999 விலைக்கு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.800 டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு மேலும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,199 விலை வாங்கி கொள்ளலாம்.

மொத்த ஆர்டரும் ஒத்த போனுக்கு.. 15 சதவீத ஆஃபரில் 3D டிஸ்பிளே மாடல்!

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (Tecno Pova Curve 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட்டை இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், மாலி ஜி614 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது.

1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கொடுக்கிறது. மேலும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது.

மேலும், 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டுள்ளது. புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சனை கொடுத்துள்ளது. 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்டுள்ளது.

மொத்த ஆர்டரும் ஒத்த போனுக்கு.. 15 சதவீத ஆஃபரில் 3D டிஸ்பிளே மாடல்!

சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் இந்த மெயின் கேமராவுக்கு கிடைத்துள்ளது. 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) கொடுத்துள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எல்லா ஏஐ அசிஸ்டன்ட் (Ella AI Assitant) கொண்டுள்ளது. மேலும், ஏஐ பீச்சர்கள் கொண்டுள்ளது.

ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ ஆன்ஸர் (AI Auto Answer) மற்றும் ஏஐ வாய்ஸ்பிரிண்ட் நாய்ஸ் சப்பெரஸ்ஷன் (AI Voiceprint Noise Suppression) கிடைத்துள்ளது. IP64 ரேட்டிங்க்ஸ் கொண்டுள்ள டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust And Water Resistance) இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. வோவைபை டூயல் பாஸ் (VoWiFi Dual Pass) உள்ளது.

மேலும், இன்டலிஜென்ட் சிக்னல் ஹப் சிஸ்டம் (Intelligent Signal Hub System) உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி இந்த டெக்னோ போனுக்கு கிடைத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஐஆர் சென்சார் (IR Sensor) கிடைக்கிறது. மேலும், மேஜிக் சில்வர், நியான் சியான் மற்றும் கீக் பிளாக் கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova Curve 5G 6GB RAM is Available At Discounted Price in Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X