Home
Mobile

பிச்சிக்கிச்சு ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் டெக்னோ போவா 7 5ஜி (TECNO POVA 7 5G) ஸ்மார்ட்போனுக்கு பேங்க் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 128 ஜிபி மாடலானது, ரூ.12,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பிச்சிக்கிச்சு ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதற்கு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளாம்.

டெக்னோ போவா 7 5ஜி அம்சங்கள் (TECNO POVA 7 5G Specifications): இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. லேட்டஸ்ட் ஹைஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது.

இந்த ஓஎஸ் மூலம் எல்லா ஏஐ (Ella AI) அசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ ஆன்சர் (AI Auto Answer) ஏஐ வாய்ஸ்பிரிண்ட் நாய்ஸ் சப்பரெஸ்ஷன் (AI Voiceprint Noise Suppression) போன்ற ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது.

மேலும், 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். இந்த டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது.

4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. அதேபோல 13 எம்பி செல்பீ கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமல்லாமல், ஐஆர் சென்சாரும் (IR Sensor) கிடைக்கிறது. அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன.மேலும், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கிடைக்கின்றன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. இந்த டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனில் மேஜிக் சில்வர் (Magic Silver), ஓசிஸ் கிரீன் (Oasis Green) மற்றும் கீக் பிளாக் (Geek Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு டிசைன் மட்டுமல்லாமல், பீச்சர்களும் பக்காவாகவே இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA 7 5G With 8GB RAM Available At Rs 11999 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X